மரியாதைக்குரியவர்களே,
வணக்கம்.
இல்லாள் அகத்திருக்க இல்லாதது ஒன்றுமில்லை
இல்லாளும் இல்லாளே ஆமாயின் - இல்லாள்
வலி கிடந்த மாற்றம் உரைக்குமேல் அவ்வில்
புலி கிடந்த தூராய்விடும்.
பொருள் ; மனைவியானவள் வீட்டில் இருந்தால் இல்லாதது என்று ஒன்றுமே இல்லை!.அதே மனைவி இல்லத்தில் இல்லாதபோது மனைவியால் வீடு பெரும் மாற்றத்தை அடைந்து அங்கு கானகத்தில் புலி வசிக்கும் புதரைப்போன்று ஒன்றுமே அவ்விடத்தில் இல்லாமல் போய்விடும்...
மனைவியின் சிறப்பினை கூறும் நாலடியார் பாடலின் கருத்தினை உணர்ந்து மனைவியிடம் அன்பு காட்டுங்கள்.........

No comments:
Post a Comment