மரியாதைக்குரியவர்களே,
வணக்கம்.
நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
BIS - BUREAU OF INDIAN STANDARDS
இந்திய தர நிர்ணய அமைவனம் என்பது நுகர்வோர் நலன்,உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் ஆளுமைக்குட்பட்ட ஒரு இந்திய தர நிர்ணய அமைப்பு ஆகும்.
இதன்அதாவது BIS-ன் தலைவராக நுகர்வோர் நலன்,உணவு மற்றும் பொது விநியோக அமைச்சர் இருப்பார்.இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு 1947 இல் தொழிற்துறையில் நாடு முன்னேற்றம் அடைய இந்திய தர நிர்ணய முறையை இந்திய அரசு அமல்படுத்தியது. இதன் பணி இந்திய நுகர்வுப்பொருட்களின் (1)தரத்தை நிர்ணயம் செய்வது.(2) பொருட்களின் தரத்திற்க்கேற்ப தக்க சான்று வழங்குவது.(3) பொருட்களின் தர மதிப்பை ஒழுங்குபடுத்துவது ஆகும்.
குறிக்கோள்;
உற்பத்திப்பொருட்களின் தரத்தை நிர்ணயம் செய்வதிலும்,பொருட்களின் தரத்தை மதிப்பிடலிலும்,பொருட்களுக்கு தரச்சான்று வழங்குவதிலும் இணக்கமான முன்னேற்றம் பெறுதல்..
பொருட்களின் தர நிர்ணயத்திற்கும்,பொருட்களின் தரக்கட்டுப்பாட்டிற்கும் நம்பிக்கை ஏற்படுத்துதல்.
பொருட்களின் தர மதிப்பிற்க்கேற்ப தேசிய வியூகம் உருவாக்கி பொருட்களின் உற்பத்தியிலும்,ஏற்றுமதியிலும் முன்னேற்றம் காணுதல் ஆகும்.இன்னும் தொடரும் என,
என்றும் சமூக நலப்பணியில் உங்கள் அன்பன்...

No comments:
Post a Comment