Sunday 30 June 2013

consumer protection and road safety organisation -Tamilnadu.


 மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.
                  நமது சங்கத்தின் வாயிலாக உறுதிமொழி ஏற்பு வாசகம் இதையே நாம் முறையாகப் பின்பற்றுவோம்.
      

நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு.(பதிவு எண்=26/2013)

                                                                                   உறுதிமொழி;-

                நமது இந்தியா நாட்டின் முன்னேற்றத்திற்காகவும், நாமும்,நமது வருங்கால சந்ததியினரும்  நாட்டின் ஒற்றுமைக்கான பண்புகளுடனும்,சமாதானத்துடனும்,மகிழ்ச்சியுடனும்,
 வளத்துடனும் வாழ்வதற்கும்,—
       சாதி,மத,இன,மொழி,அரசியல் வேறுபாடின்றி   
      இந்தியச் சட்டத்திற்கு கட்டுப்பட்டும் இணைந்து செயல்படுவோம்.   நமது பாதுகாப்புக்காக  உயிர்நீத்த சுதந்திரப்போராட்ட தியாகிகளையும்,ராணுவத்தினரையும்,மீட்பு பணியினரையும்,காவலர்களையும், நினைவு கூர்ந்து போற்றி 
வணங்கி நுகர்வோர் கல்வி பெற்றும்,
  சாலைப் பாதுகாப்புக் கல்வி பெற்றும் கவனமுடன் 
    எனது வாழ்க்கையை மேம்படுத்தி குடும்ப உறவு சீர்பட 
     வாழ்வேன் என உளமாறவும்,உண்மையுடனும் உறுதி ஏற்கிறேன்.

                                                                    

                              WEB:- http;//www.Consumerandroad.blogspot.com

                             EMAIL:- consumerandroad@gmail.com

CONSUMER PROTECTION AND ROAD SAFETY ORGANISATION - TAMIL NADU.


மரியாதைக்குரியவர்களே,வணக்கம். 
                   வருகிற ஜூலை மாதம் ஏழாம் தேதி மாலை 02-30மணிக்கு நமது சங்கம் துவக்கவிழா நடைபெற உள்ளது. அதற்கான துண்டறிக்கை மாதிரி காணீர்.
    


              இது  மாதிரி அழைப்பிதழ்.சூழ்நிலைக்கேற்ப அழைப்பிதழில் மாற்றங்கள் செய்து இறுதியான வடிவம் கொடுத்து அழைப்பிதழ் அச்சடித்து அறிமுகம் செய்யப்படும்.எனவே இந்த அழைப்பிதழ் முன்மாதிரி வரைவு என அறியவும்.                                                                                                                               

                  துவக்கவிழா அழைப்பிதழ்         

  நிகழிடம் ;-புனித ஜேம்ஸ் மெட்ரிக் பள்ளி-சத்தியமங்கலம்-638402

 ;நாள்;-07-07-2013,ஞாயிற்றுக்கிழமை,மாலை 02-30 மணி,

                        _தமிழ்த்தாய் வாழ்த்து

               குத்துவிளக்கு ஏற்றுதல்;-

 துவக்கிவைப்பவர்;-திரு.இரா.தா.முத்துமாணிக்கம்M.A.D.Pharm,அவர்கள், 
               துணைக் காவல் கண்காணிப்பாளர் -சத்தி

 முன்னிலை;-திரு.K.P.ஜெயக்குமார் அவர்கள், 
                வட்டாரப் போக்குவரத்து அலுவலர்அவர்கள்-கோபி

            திரு.K.கண்ணப்பன் அவர்கள்,வட்டாட்சியர் -சத்தியமங்கலம்.

            திரு.K. குமரன் அவர்கள், உதவிகோட்டப்பொறியாளர்          
                (நெடுஞ்சாலைத்துறை-சத்தியமங்கலம்)

           திரு.T.ஆறுமுகம்.அவர்கள்,கிளை மேலாளர்- 
       தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம்-தாளவாடி கிளை.


  வரவேற்புரை;-   திரு.A.P.ராஜூ அவர்கள்,செயற்குழு உறுப்பினர்,
         நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்.


 தலைமையுரை;- திரு.A.A.ராமசாமி அவர்கள்,தலைவர்.
          நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்.


 தொடக்கவுரை;-திரு.S.ரவி அவர்கள்,துணைத்தலைவர். 
     நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்


  வீர வணக்கம்;- நாட்டுக்காக உயிர்நீத்த       தியாகிகள்.ராணுவத்தினர்,காவலர்களுக்காக.மௌனஞ்சலி.

  
 விருந்தினருக்கான உபசரிப்பு;;-
       சிறப்பு விருந்தினர்களுக்கு பொன்னாடை வழங்குதல்,

  
 அரசுக்கு கோரிக்கை;-’’சாலைப் பாதுகாப்புக் கல்வி’’யை அனைத்து பள்ளிகளிலும் தனிப்பாடமாக அமல்படுத்தக்கோரி  தீர்மானம் நிறைவேற்றுதல்.

  
   பெயர்ப்பலகை திறப்பு;-திரு., K.P.ஜெயக்குமார் அவர்கள்-வட்டாரப்போக்குவரத்து அலுவலர்-கோபிசெட்டிபாளையம்.


 சங்கத்தின் பெயர் மற்றும் நோக்கம் - 
விளக்கம் ;-திரு.C.பரமேஸ்வரன் அவர்கள்-செயலாளர்,
          நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்.


நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம்;-திரு.S.L.வெங்கடேஸ்வரன் B.A.B.L.,அவர்கள்

  (சத்தி வட்ட வழக்கறிஞர்கள் சங்கத்தலைவர் மற்றும் சட்ட ஆலோசகர்.)-


 பலவகை விபத்துக்களும்-முதலுதவியும்-Dr.R..சின்னச்சாமி.M.B.B.S.,M.R.S.H.(LOND)  மருத்துவ ஆலோசகர்-

         நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்.

  
  வழிகாட்டுரை மற்றும் வாழ்த்துரை;-.

(1) திருN.ஜவஹர் அவர்கள்,தலைவர்.-அனைத்து வணிகர் சங்கம்.,

(2)திரு.S.P.S.பொன்னுசாமி அவர்கள்-தலைவர்-லாரி உரிமையாளர்கள் சங்கம்-

(3)திரு.S.R.முத்துச்சாமி அவர்கள்-தலைவர்,மலர் உற்பத்தியாளர்கள் விவசாயிகள் தலைமைச்சங்கம்-சத்தியமங்கலம்.

(4)செயலாளர்-அனைத்து ஓட்டுனர் பயிற்சிப்பள்ளிகள் சங்கம்-
                         சத்தி-கோபி வட்டம்.,

நிறைவுரை;-திரு.R.மாதேஷ்— M.A.B.Ed.,தலைமை ஆசிரியர்,
        ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,&நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்தாளவாடி.

நன்றியுரை;-V.பாலமுருகன் -பொருளாளர்.அவர்கள். 
        நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்

            நாட்டுப்பண்;-புனித ஜேம்ஸ மெட்ரிக் பள்ளி மாணவா,மாணவியர்.



   .

  தங்கள் வரவை ஆவலுடன் எதிர்நோக்கும் அனைத்து உறுப்பினர்கள்-

        நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு. பதிவு எண்;-26 / 2013.                           

                                                             
     புதியதோர் உலகம் படைக்க-நல்ல புத்தகங்களைப் படிப்போம்...
                               Web:-http;//consumerandroad.blogspot.com

                               E-Mail:- consumerandroad@gmail.com

Friday 28 June 2013

பேரூராட்சிகள் தொலைபேசி எண்கள்.


 பேரூராட்சி மன்றங்களின் தொலைபேசி எண்கள்.
Erode
Tirupur (contn.)
Nilgiris
1 Ammapettai 04256-229042
9 Avinashi 04296-273266
1 Adhigaratty 0423-2590306
2 Anthiyur 04256-260228
10 Madathukulam 04252-252309
2 Bikkatty 0423-2509132
3 Appakudal 04256-246229
11 Kaniyur 04252-241606
3 Devershola 04262-222270
4 Arachalur 0424-2357062
12 Komaralingam 04252-278300
4 Hulical 0423-2281370
5 Ariyappampalayam 04295-220114
13 Samalapuram 0421-2333949
5 Jegathala 0423-2232544
6 Athani 04256-250371
14 Dhali 04252-265600
6 Ketti 0423-2517238
7 Avalpoondurai 0424-2331276
15 Sangaramanallur 04252-278211
7 Kil-Kundah 0423-2509248
8 Bhavanisagar 04295-240231
16 Thirumuruganpoondi
04296-274183
8 Kotagiri 04266-271302
9 Chennasamudram 04204-222416
9 Naduvattam 0423-2256930
10
Chennimalai 04294-250249
Coimbatore
10
O'Valley 04262-269437
11
Chithode 0424-2533393
1 Alandurai 0422-2650551
11
Sholur 0423-2256671
12
Elathur 04285-269854
2 Anamalai 04253-282338
13
Jambai 04256-249138
3 Annur 04254-262278
Cuddalore
14
Kanjikovil 04294-235086
4 Chinnavadampatti 0422-2666288
1 Annamalainagar 04144-238810
15
Karumandisellipalayam 04294-220480
5 Dhaliyur 0422-2617790
2 Bhuvanagiri 04144-241212
16
Kasipalayam(Gobi) 04285-264146
6 Ettimadai 0422-2656296
3 Gangaikondan 04142-262354
17
Kembanaickenpalayam 04285-233435
7 Gudalur 0422-2692402
4 Kattumannarkoil 04144-262032
18
Kilambadi 0424-2351839
8 Idigarai 0422-2461970
5 Killai 04144-249227
19
Kodumudi 04204-222346
9 Irugur 0422-2627037
6 Kurinjipadi 04142-258387
20
Kolappalur 04285-255108
10 Kannampalayam 0422-268815
7 Lalpettai 04144-26807





21
Kollankovil 04204-247297
11 Karamadai 04254-272315
8 Mangalampet 04143-244240
22
Kugalur 04285-265235
12 Karumathampatti 0421-2333070
9 Melpattampakkam
04142-276489
23
Lakkampatti 04285-240920
13 Kinathukadavu 04259-242575
10
Parangipettai 04144-243249
24
Modakkurichi 0424-2501136
14 Kottur 04259-286978
11
Pennadam 04143-222221
25
Nallampatti 04294-232433
15 Madukkarai 0422-2622238
12
Sethiyathope 04144-244252
26
Nambiyur 04285-267213
16 Mopperipalayam 0421-2362492
13
Srimushnam 04144-245388
27
Nasiyanur 0424-2555321
17 N.S.N. Palayam 0422-2460340
14
Thorapadi 04142-244905
28
Nerinjipettai 04256-227268
18 Odayakulam 04253-282963
15
Tittakudi 04143-255369
29
Olagadam 04256-256587
19 Othakkalmandapam 0422-2610046
16
Vadalur 04142-259232
30
P.Mettupalayam 04256-241791
20 P.N. Palayam 0422-2692425
31
Pallapalayam 04294-235733
21 Pallapalayam 0422-2579493
Villupuram
32
Pasur 0424-2351140
22 Perianegamam 04259-244130
1 Ananathapuram 04145-232426
33
Periyakodivery 04285-252029
23 Perur 0422-2608051
2 Arakandanallur 04153-224646
34
Perundurai 04294-220580
24 Pooluvapatti 0422-2650722
3 Chinnasalem 04151-236229
35
Pethampalayam 04294-235933
25 S.S. Kulam 0422-2654030
4 Gingee 04145-222431
36
Salangapalayam 04256-240306
26 Samathur 04259-271588
5 Kottakuppam 0413-2237062
37
Sivagiri 04204-240337
27 Sirumugai 04254-252028
6 Manalurpet 04153-232422
38
Unjalur 04204-266128
28 Suleswaranpatti 04259-229529
7 Marakkanam 04147-239370
39
Vadugapatti 0424-2357145
29 Sulur 0422-2687195
8 Sankarapuram 04151-235032
40
Vaniputhur 04285-260257
30 T.M. Palayam 0422-2623202
9 T.V.Nallur 04153-234537
41
Vellottamparappu 0424-2338012
31 Thenkarai 0422-2616248
10
Thirukoilur 04153-252384
42
Vengambur 04204-222307
32 Thondamuthur 0422-2617154
11
Thiyagadurgam 04151-233244
33 Vedapatti 0422-2476201
12
Ulundurpet 04149-222271
Tirupur
34 Veerapandi 0422-2694292
13
Vadakkanandal 04151-234243
1 Kannivadi 04202-225261
35 Vellalore 0422-2670252
14
Valavanur 04146-231240
2 Kolathupalayam 04258-241253
36 Vettikaranpudur 04253-282996
15
Vikkiravandi 04146-233588
3 Kunnathur 04294-263182
37 Zaminuthukuli 04259-225561
4 Mulanur 04202-227304
5 Muthur 04257-254630
6 Chinnakkampalayam 04258-255223
7 Rudrawathi 04258-263253
8 Uthukuli 04294-260202
 
 
 
 
20
Thanjavur
Perumbalur
Madurai
1 Adirampattinam 4373-242244
1 Arumbavur 04328-261920
1 A.Vellapatti 0452-2425068
2 Aduthurai 0435-2473044
2 Kurumbalur 04328-220380
2 Alanganallur 04543-245725
3 Ammapet 4374-232423
3 Labbaikudikadu 04328-244601
3 Elumalai 04552-246333
4 Ayyampet 4374-242602
4
Poolambadi 04328-261921
4
Palamedu 04543-246399
5 Dharasuram 0435-2417425
5 Paravai 0452-2463449
6 Madukkur 4373-260225
Ariyalur
6 Peraiyur 04549-275831
7 Melathiruppanthruthi 4362-284902
1 Udayarpalayam 04331-245280
7 Sholavandan 04543-258238
8 Melattur 4374-273565
2 Varadharajanpet 04331-242007
8 T.Kallupatti 04549-270890
9 Orathanadu 4372-233209
9 Vadipatti 04543-254363
10 Papanasam 4374-222454
Pudukkottai
11 Peravurani 4373-232462
1 Alangudi 04322-251460
Theni
12 Perumagalur 4373-276750
2 Annavasal 04339-230653
1 Andipatti 04546-242324
13 Sholapuram 0435-2452202
3 Arimalam 04333-271233
2 B.Meenakshipuram
04546-283620
14 Swamimalai 0435-2454960
4 Illuppur 04339-272436
3 Boothipuram - Ic 04546-264227
15 Thirubuvanam 0435-2461054
5 Karambakkudi 04322-255232
4 C.Pudupatti O4554-275487
16 Thirukattupalli 4362-280490
6 Keeramangalam 04371-242261
5 Devaram O4554-254616
17 Thirunageswaram 0435-2463611
7 Keeranur 04339-262236
6 Devathanapatti 04546-235530
18 Thiruppananthal 0435-2456977
8 Ponnamaravathi 04333-263428
7 Genguvarpatti 04546-236566
19 Thiruvaiyaru 4362-260405
8 Hanumanthanpatti 04554-267904
20 Thiruvidaimarithur 0435-2461184
Dindigul
9 Highways O4554-232225
21 Vallam 4362-266269
1 Agaram 0451-2557342
10 K.K.Patti O4554-274144
22 Veepathur 0435-2461190
2 Ammayanaickanur 04543-238224
11 Kombai O4554-252025
3 Ayakudi 04545-250032
12 Kutchanur 04554-246061
Nappattinam
4 Ayyalur 04551-231269
13 Markkankottai 04554-249331
1 Keelvelur 4366-275436
5 Ayyampalayam 04543-267378
14
Melachocknathapuram
04546-281991
2 Kuthalam 4364-234096
6 Balasamudram 04545-246492
15 Odaipatti 04546-247543
3 Manalmedu 4364-254762
7 Chinnalapatti 0451-2452276
16 Paalanichettipatti O4546-264998
4 Thalaignayar 4369-234458
8 Eriodu 04551-232055
17 Pannaipuram 04554-252825
5 Tharangambadi 4364-289843
9 Kannivadi 0451-2555085
18 Thamaraikulam O4546-230268
6 Thittachery 4365-234408
10 Keeranur 04545-235212
19 Thenkarai O4546-230236
7 Vaithieswarankoil 4364-279320
11 Natham 04544-244429
20 Uthamapalayam O4554-265254
8 Velankanni 4365-263448
12 Neikkarapatti 04545-255868
21 Vadugapatti 04546-230161
13 Nilakkottai 04543-233650
22 Veerapandi O4546-246195
Thiruvarur
14 Palayam 04551-234423
1 Kodavasal 4366-231422
15 Pannaikkadu 04542-256465
Ramanathapuram
2 Koradachery 4366-262038
16 Pattiveeranpatti 04543-267321
1 Abiramam 04576-265645
3 Muthupettai 4369-260549
17 Sevugampatti 04543-267113
2 Kamuthi 04576-223364
4 Nannilam 4366-230424
18 Sithayankottai 0451-2556288
3 Mandapam 04573-241593
5 Needamangalam 4367-260899
19 Sriramapuram 0451-2555003
4 Mudukulathur 04576-222247
6 Peralam 4366-238727
20 Thadicombu 0451-2557351
5 Rs.Mangalam 04561-251551
7 Valangaiman 4374-264377
21 Vadamadurai 04551-238233
6 Sayalkudi 04576-244293
22 Vathalagundu 04543-262443
7 Thondi 04561-253290
Tiruchirappalli
23 Vedasandur 04551-260388
1 Balakrishnampatti 04327-237261
Virdhunagar
2 Kallakudi 04329-235364
Karur
1 Chettiarpatti 04563-245032
3 Kattuputhur 04326-250300
1 Aravakurichi 04320-230878
2 Kariapatti 04566-255660
4 Koothappar 0431-2513053
2 Krishnarayapuram 04323-243427
3 Mallanginar 04566-288493
5 Lalgudi 0431-2541254
3 Marudur 04323-223777
4 Mamsapuram 04563-285494
6 Manachanallur 0431-2560475
4 Nangavaram 0431-2614250
5 S.Kodikulam 04563-282212
7 Mettupalayam 04326-240501
5 P.J.Cholapuram 04323-243255
6 Seithur 04563-244198
8 Musiri 04326-260371
6 Pallapatti 04320-244145
7 Sundarapandiam 04563-283189
9 Ponnampatti 04332-254262
7 Puliyur 04324-250550
8 Vathirairuppu 04563-287201
10 Poovalur 0431-2542704
8 Punjaipugalur 04324-270298
9 W.Pudupatty 04563-287038
11 Pullambadi 04329-241446
9 Punjaithottakurichi 04324-270850
12 S.Kannanur 0431-2670740
10 T.N.P.L.Pugalur 04324-277278
13 Sirugamani 0431-2612034
11 Uppidamangalam 04324-250501
14 Thathiengarpet 04326-248113
15 Thottiam 04326-254010
16
      Uppiliapuram 04327-252433
 
 
 
21
Sivaganga
Thoothukudi
Kanyakumari
1 Ilayangudi 04564-265246
1 Alwarthirunagari 04639-273199
1 Agasteeswaram 04652-270866
2 Kanadukathan 04565-283583
2 Arumuganeri 04639-280284
2 Aloor 04651-230717
3 Kandanur 04565-282044
3 Authoor 04639-238332
3 Anjugramam 04652-266737
4 Kottaiyur 04565-276076
4 Eral 04630-271543
4 Aralvaimozhi 04652-263250
5 Manamadurai 04574-268237
5 Ettayapuram 04632-271271
5 Arumanai 04651-286904
6 Natarasankottai 04575-234300
6 Kadambur 04632-246560
6 Attoor 04651-283492
7 Nerkuppai 04577-245411
7 Kalugumalai 04632-251344
7 Azhagappapuram 04652-266462
8 Pallathur 04565-283683
8 Kanam 04639-223220
8 Azhakiapandiapuram 04652-281371
9 Puduvayal 04565-282727
9 Kayathar 04632-261348
9 Boothapandi 04652-281092
10 Singampunari 04577-242939
10 Nazareth 04639-277282
10 Edaicode 04651-284261
11 Thiruppathur 04577-266295
11 Perungulam 04630-271184
11 Eranel 04651-221639
12 Thiruppuvanam 04574-265391
12 Pudur (V) 04638-252457
12 Ezhudasam 04651-242275
13 Sathankulam 04639-266542
13 Ganapathipuram 04651-252365
Tirunelveli
14 Sawyerrpuram 04630-273462
14 Kadayal 04651-281261
1 Achanpudur 954633-237067
15 Srivaikundam 04630-255873
15 Kaliyakkavilai 04651-260856
2 Alangulam 954633-270246
16 Thenthirupperai 04639-273068
16 Kallukoottam 04651-223474
3 Alwarkurichi 954634-283218
17 Tiruchendur 04639-242291
17 Kanyakumari 04652-246279
4 Ayikkudi 954633-267974
18 Udangudi 04639-250016
18 Kappiarai 04651-269091
5 Cheranmahadevi 954634-260122
19 Vilathikulam 04638-233460
19 Karungal 04651-267146
6 Courttalam 954633-210128
20 Keezhkulam 04651-204381
7 Eruvadi 954637-240966
21 Killiyoor 04651-235741
8 Gopalasamudram 954634-279408
22 Kollancode 04651-247257
9 Ilangi 954633-226672
23 Kothanallor 04651-288108
10 Kalakkad 954635-260165
24 Kottaram 04652-271099
11 Kallidaikurichi 954634-250484
25 Kulasekharam 04651-277656
12 Keelappavoor 954633-250124
26 Kumarapuram 04651-288283
13 Manimuthar 954634-250494
27 Manavalakurchy 04651-237562
14 Melagaram 954633-222251
28 Marungoor 04652-254967
15 Melaseval 954634-279271
29 Mndaicadu 04651-238852
16 Moolakkaraipatti 954635-258001
30 Mulagumodu 04651-248904
17 Mukkudal 954634-274612
31 Mylaudy 04652-267955
18 Nanguneri 954635-580404
32 Nalloor 04651-272587
19 Naranammal Puram 95462-2300304
33 Neyyoor 04651-220269
20 Panagudi 954637-245152
34 Pacode 04651-263540
21 Panpoli 954633-238154
35 Palapallam 04651-254459
22 Pattamadai 954634-260002
36 Palukal 04651-236406
23 Pudur (S) 954633-285192
37 Ponmani 04651-279080
24 Rayagiri 954636-250044
38 Puthalam 04652-287283
25 Sambavar Vadakarai 954633-261423
39 Puthukkadai 04651-235832
26 Sankar Nagar 95462-2300266
40 Reethapuram 04651-226077
27 Sivagiri 954636-251004
41 South Thamaraikulam 04652-257082
28 Sundarapandiapuram 954633-262373
42 Suchindram 04652-241399
29 Surandai 954633-261215
43 Thazhakudy 04652-281151
30 Thirukkurungudi 954635-265335
44 Thengamputhoor 04652-287435
31 Thiruvengadam 954636-264069
45 Theroor 04652-241257
32 Thisayanvilai 954637-271881
46 Thingalnagar 04651-222242
33 Vadakaraikilpidagai 954633-238038
47 Thirparappu 04651-277156
34 Vadakkuvalliyoor 954637-220350
48 Thiruvattar 04651-283404
35 Vasudevanallur 954636-241041
49 Thiruvithancode 04651-252755
36 Veeravanallur 954634-287243
50 Unnamalakkadai 04651-272703
51 Valvachagoshtam 04651-275905
52 Vellimalai 04651-238709
53 Verkilambi 04651-289816
54 Vilavoor 04651-251597
55 Vilukuri 04651-258106