Sunday 30 June 2013

CONSUMER PROTECTION AND ROAD SAFETY ORGANISATION - TAMIL NADU.


மரியாதைக்குரியவர்களே,வணக்கம். 
                   வருகிற ஜூலை மாதம் ஏழாம் தேதி மாலை 02-30மணிக்கு நமது சங்கம் துவக்கவிழா நடைபெற உள்ளது. அதற்கான துண்டறிக்கை மாதிரி காணீர்.
    


              இது  மாதிரி அழைப்பிதழ்.சூழ்நிலைக்கேற்ப அழைப்பிதழில் மாற்றங்கள் செய்து இறுதியான வடிவம் கொடுத்து அழைப்பிதழ் அச்சடித்து அறிமுகம் செய்யப்படும்.எனவே இந்த அழைப்பிதழ் முன்மாதிரி வரைவு என அறியவும்.                                                                                                                               

                  துவக்கவிழா அழைப்பிதழ்         

  நிகழிடம் ;-புனித ஜேம்ஸ் மெட்ரிக் பள்ளி-சத்தியமங்கலம்-638402

 ;நாள்;-07-07-2013,ஞாயிற்றுக்கிழமை,மாலை 02-30 மணி,

                        _தமிழ்த்தாய் வாழ்த்து

               குத்துவிளக்கு ஏற்றுதல்;-

 துவக்கிவைப்பவர்;-திரு.இரா.தா.முத்துமாணிக்கம்M.A.D.Pharm,அவர்கள், 
               துணைக் காவல் கண்காணிப்பாளர் -சத்தி

 முன்னிலை;-திரு.K.P.ஜெயக்குமார் அவர்கள், 
                வட்டாரப் போக்குவரத்து அலுவலர்அவர்கள்-கோபி

            திரு.K.கண்ணப்பன் அவர்கள்,வட்டாட்சியர் -சத்தியமங்கலம்.

            திரு.K. குமரன் அவர்கள், உதவிகோட்டப்பொறியாளர்          
                (நெடுஞ்சாலைத்துறை-சத்தியமங்கலம்)

           திரு.T.ஆறுமுகம்.அவர்கள்,கிளை மேலாளர்- 
       தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம்-தாளவாடி கிளை.


  வரவேற்புரை;-   திரு.A.P.ராஜூ அவர்கள்,செயற்குழு உறுப்பினர்,
         நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்.


 தலைமையுரை;- திரு.A.A.ராமசாமி அவர்கள்,தலைவர்.
          நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்.


 தொடக்கவுரை;-திரு.S.ரவி அவர்கள்,துணைத்தலைவர். 
     நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்


  வீர வணக்கம்;- நாட்டுக்காக உயிர்நீத்த       தியாகிகள்.ராணுவத்தினர்,காவலர்களுக்காக.மௌனஞ்சலி.

  
 விருந்தினருக்கான உபசரிப்பு;;-
       சிறப்பு விருந்தினர்களுக்கு பொன்னாடை வழங்குதல்,

  
 அரசுக்கு கோரிக்கை;-’’சாலைப் பாதுகாப்புக் கல்வி’’யை அனைத்து பள்ளிகளிலும் தனிப்பாடமாக அமல்படுத்தக்கோரி  தீர்மானம் நிறைவேற்றுதல்.

  
   பெயர்ப்பலகை திறப்பு;-திரு., K.P.ஜெயக்குமார் அவர்கள்-வட்டாரப்போக்குவரத்து அலுவலர்-கோபிசெட்டிபாளையம்.


 சங்கத்தின் பெயர் மற்றும் நோக்கம் - 
விளக்கம் ;-திரு.C.பரமேஸ்வரன் அவர்கள்-செயலாளர்,
          நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்.


நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம்;-திரு.S.L.வெங்கடேஸ்வரன் B.A.B.L.,அவர்கள்

  (சத்தி வட்ட வழக்கறிஞர்கள் சங்கத்தலைவர் மற்றும் சட்ட ஆலோசகர்.)-


 பலவகை விபத்துக்களும்-முதலுதவியும்-Dr.R..சின்னச்சாமி.M.B.B.S.,M.R.S.H.(LOND)  மருத்துவ ஆலோசகர்-

         நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்.

  
  வழிகாட்டுரை மற்றும் வாழ்த்துரை;-.

(1) திருN.ஜவஹர் அவர்கள்,தலைவர்.-அனைத்து வணிகர் சங்கம்.,

(2)திரு.S.P.S.பொன்னுசாமி அவர்கள்-தலைவர்-லாரி உரிமையாளர்கள் சங்கம்-

(3)திரு.S.R.முத்துச்சாமி அவர்கள்-தலைவர்,மலர் உற்பத்தியாளர்கள் விவசாயிகள் தலைமைச்சங்கம்-சத்தியமங்கலம்.

(4)செயலாளர்-அனைத்து ஓட்டுனர் பயிற்சிப்பள்ளிகள் சங்கம்-
                         சத்தி-கோபி வட்டம்.,

நிறைவுரை;-திரு.R.மாதேஷ்— M.A.B.Ed.,தலைமை ஆசிரியர்,
        ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,&நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்தாளவாடி.

நன்றியுரை;-V.பாலமுருகன் -பொருளாளர்.அவர்கள். 
        நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்

            நாட்டுப்பண்;-புனித ஜேம்ஸ மெட்ரிக் பள்ளி மாணவா,மாணவியர்.



   .

  தங்கள் வரவை ஆவலுடன் எதிர்நோக்கும் அனைத்து உறுப்பினர்கள்-

        நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு. பதிவு எண்;-26 / 2013.                           

                                                             
     புதியதோர் உலகம் படைக்க-நல்ல புத்தகங்களைப் படிப்போம்...
                               Web:-http;//consumerandroad.blogspot.com

                               E-Mail:- consumerandroad@gmail.com

No comments:

Post a Comment