Sunday, 22 December 2013

பிளாஸ்டிக் தவிர்ப்போம்-சுற்றுச்சூழல் காப்போம்.

மரியாதைக்குரியவர்களே,
                                          வணக்கம்.''நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு''- வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.  பொதுமக்களுக்கான விழிப்புணர்வு இயக்கம்.

                   ''நெகிழி (பிளாஸ்டிக்) பொருட்களை தவிர்ப்போம்-
                                சுற்றுச்சூழலை காப்போம்''
               ''வன வளம் காப்போம்-மனித இனம் காப்போம்''
                      மூன்று நாட்கள் விழிப்புணர்வு இயக்கம். 
                (27ம் தேதி முதல் 29ம் தேதி வரை-டிசம்பர்-2013)

      தமிழ்நாடு அரசு-வனத்துறை-(சத்தியமங்கலம் புலிகள் காப்பகம்),
     நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு,
     அரிமா சங்கம்-சத்தியமங்கலம் நகரம்(ஈரோடு மாவட்டம்),
    காமதேனு கலை அறிவியல் கல்லூரி-சத்தியமங்கலம் 
இணைந்து நடத்தும் 
நோட்டீஸ் பிரச்சாரம்,வாகன ஒலிபெருக்கி பிரச்சாரம்,பேரணி,களப்பணி,கருத்தரங்கம்,பொதுக்கூட்டம்.
               
                                                   
             '' நெகிழி ( பிளாஸ்டிக்) பொருட்கள் தவிர்ப்போம்.
                                 சுற்றுச்சூழல் காப்போம்''.
                                         
                                      முதல் நாள்
                                       முதல் நிகழ்வு;  
                                   அறிமுகக் கூட்டம்.
 நாள்;27-12-2013,                                                          நேரம்;காலை 9-30 மணி,
 இடம்;    மாவட்ட வன அலுவலகம்-  சத்தியமங்கலம் கோட்டம்,. 
                                       சத்தியமங்கலம்  புலிகள் காப்பகம். 
 வரவேற்புரை;-
                           திரு.C.பரமேஸ்வரன் அவர்கள்,செயலாளர்-
        நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு.
 தலைமை ஏற்று அறிமுக உரை;
                                      திரு.K.ராஜ்குமார் அவர்கள்,
                    மாவட்ட வன அலுவலர் மற்றும் துணை இயக்குநர் 
             சத்தியமங்கலம் கோட்டம்,.(சத்தியமங்கலம்  புலிகள் காப்பகம்). 
                                  அறிமுக உரை தலைப்பு;
               ''வன வளம் காப்போம்-மனித இனம் காப்போம்''

முன்னிலை;-
                               திரு.S.சண்முகம் அவர்கள் வனச்சரக அலுவலர்,
                                     சத்தியமங்கலம் வனச்சரக அலுவலகம்-.                      
                                    (சத்தியமங்கலம்  புலிகள் காப்பகம்). 
                   அரிமா S.K.பொன்னுசாமி (S.P.S) அவர்கள்-தலைவர் 
                               அரிமா சங்கம்-சத்தியமங்கலம் நகரம்.
                            திரு.A.A.ராமசாமி அவர்கள்,தலைவர்,  
                                                   நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் 
                                         சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு.
                   Dr.S. மோகன்தாஸ் M.Sc.,M.Phil.,Ph.D. அவர்கள் முதல்வர்-
                      காமதேனு கலை அறிவியல் கல்லூரி-சத்தியமங்கலம்.,
                   வழக்கறிஞர் S.L.வெங்கடேஸ்வரன்B.A.B.L., அவர்கள் 
                                         சட்ட ஆலோசகர் மற்றும் தலைவர்
                                        (சத்தி வட்ட வழக்கறிஞர்கள் சங்கம்)
                  .அரிமா  K லோகநாதன் அவர்கள் ஒருங்கிணைப்பாளர் 
                           (லோகு டிரைவிங் ஸ்கூல்-சத்தியமங்கலம்)
துவக்கவுரை;-
                             அரிமா S.K.பொன்னுசாமி (S.P.S) அவர்கள்-தலைவர் 
                            அரிமா சங்கம்-சத்தியமங்கலம் நகரம்.
நன்றியுரை;அரிமா.K.. லோகநாதன் அவர்கள்,
                        ஒருங்கிணைப்பாளர்
                 (லோகு டிரைவிங் ஸ்கூல்-சத்தியமங்கலம்)
                           
                                              இரண்டாம் நிகழ்வு;
                 கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி.
பேரணி துவக்கி வைப்பவர்;
                                  திரு.K.ராஜ்குமார் அவர்கள்,
                            மாவட்ட வன அலுவலர் மற்றும்துணை இயக்குனர்.                                                  சத்தியமங்கலம் கோட்டம்,
                             .(சத்தியமங்கலம்  புலிகள் காப்பகம்).
நோட்டீஸ் பிரச்சாரம் துவக்கி வைப்பவர்;
                  அரிமாS.V.சிவசங்கர் அவர்கள்,செயலாளர்,
                         அரிமா சங்கம்-சத்தியமங்கலம் நகரம்
வாகன ஒலிபெருக்கி பிரச்சாரம் துவக்கி வைப்பவர்;-
                      வழக்கறிஞர் S.L.வெங்கடேஸ்வரன் B.A.B.L.,அவர்கள் .
                                  சட்ட ஆலோசகர் மற்றும் தலைவர்
                                        (சத்தி வட்ட வழக்கறிஞர்கள் சங்கம்)
 பேரணியில் பங்கேற்பு;
                    கல்லூரி மாணவ,மாணவியர், மற்றும் பேராசிரியர்கள்,
                          காமதேனு கலை அறிவியல் கல்லூரி-
                                      சத்தியமங்கலம்., 
                              அரிமா சங்கம்-சத்தியமங்கலம் நகரம்
                              நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் 
                                 சாலை பாதுகாப்பு சங்கம்-                                
                                              தமிழ்நாடு.
                                    மூன்றாம் நிகழ்வு; 
                                  வாகன ஒலிபெருக்கி பிரச்சாரம் 
                மற்றும் நோட்டீஸ் விநியோகித்து பிரச்சாரம்.
======================================================================
                                                        இரண்டாம் நாள்
                                                     முதல் நிகழ்வு; 
                                     விழிப்புணர்வுக் கூட்டம்.
நாள்;28-12-2013,                                                                     நேரம்;காலை 9-00மணி
 இடம்;மாவட்ட வன அலுவலகம்-  ஆசனூர்  கோட்டம்,. 
                                       சத்தியமங்கலம்  புலிகள் காப்பகம். 
 வரவேற்புரை;-
                           திரு.C.பரமேஸ்வரன் அவர்கள்,செயலாளர்-
        நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு.
 தலைமையுரை;-
                                      திரு.P.பாரி  அவர்கள்,
                    மாவட்ட வன அலுவலர் மற்றும் துணை இயக்குநர் 
             ஆசனூர் கோட்டம்,.(சத்தியமங்கலம்  புலிகள் காப்பகம்).
முன்னிலை;-
                               திரு.சித்தையன்  அவர்கள் வனச்சரக அலுவலர்,
                                     ஆசனூர் வனச்சரக அலுவலகம்-.                      
                                    (சத்தியமங்கலம்  புலிகள் காப்பகம்). 
                        அரிமா  K லோகநாதன் அவர்கள் ஒருங்கிணைப்பாளர் 
                           (லோகு டிரைவிங் ஸ்கூல்-சத்தியமங்கலம்)
                      அரிமா S.V.சிவசங்கர் அவர்கள்,செயலாளர்,
                         அரிமா சங்கம்-சத்தியமங்கலம் நகரம்
                               திரு.A.A.ராமசாமி அவர்கள்,தலைவர்,  
                                                   நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் 
                                         சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு.
                  திரு.S.ரவி அவர்கள், துணைத் தலைவர்,  
                                                   நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் 
                                         சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு.
               வழக்கறிஞர் S.L.வெங்கடேஸ்வரன் B.A.B.L.,அவர்கள் .                                  சட்ட ஆலோசகர் மற்றும் தலைவர்
                                        (சத்தி வட்ட வழக்கறிஞர்கள் சங்கம்)
                                      
                  துவக்கவுரை;-
                             அரிமா S.V.சிவசங்கர் அவர்கள்,செயலாளர்,
                         அரிமா சங்கம்-சத்தியமங்கலம் நகரம்,
வாழ்த்துரை;-
              நிலைய அலுவலர் அவர்கள்,
              தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை- 
                    தீயணைப்பு நிலையம் 
                   ஆசனூர்-(தாளவாடி ஒன்றியம்)
திரு. ரமேஷ் அவர்கள்,
            உடற்கல்வி ஆசிரியர்-
       அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளி-
                             ஆசனூர். 
  திரு. காவல் ஆய்வாளர் அவர்கள் 
               காவல் நிலையம்-ஆசனூர். 
 திரு.T.ஆறுமுகம் அவர்கள்,கிளை மேலாளர்-
               தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம்-
                தாளவாடி கிளை-ஈரோடு மண்டலம்.
நன்றியுரை;திரு.V.ராஜன் அவர்கள், துணை செயலாளர்,  
                                நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் 
                              சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு.
                             
                               இரண்டாம் நிகழ்வு;
                             களப்பணி துவக்கம்.
இடம்; ஆசனூர் மாவட்ட வன அலுவலகம்
                  (சத்தியமங்கலம் புலிகள் காப்பகம்)
களப்பணி துவக்கி வைப்பவர்;                                  திரு.P.பாரி அவர்கள்,
      மாவட்ட வன அலுவலர் மற்றும்துணைஇயக்குநர்                                              
                                  ஆசனூர் கோட்டம்,
                             .(சத்தியமங்கலம்  புலிகள் காப்பகம்).
 களப்பணியில் பங்கேற்பு;
                    கல்லூரி மாணவ,மாணவியர், மற்றும் பேராசிரியர்கள்,
                          காமதேனு கலை அறிவியல் கல்லூரி-
                                      சத்தியமங்கலம்., 
                                   நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் 
                                 சாலை பாதுகாப்பு சங்கம்-                                
                                              தமிழ்நாடு. 
                       
                                          மூன்றாம் நிகழ்வு; 
                 வாகன ஒலிபெருக்கி பிரச்சாரம் மற்றும் 
                   நோட்டீஸ் விநியோகித்து பிரச்சாரம்.

                                         நான்காம் நிகழ்வு;
                                             கருத்தரங்கம்
இடம்;கொங்கள்ளி கோவில் வளாகம்.                 நேரம்;மாலை,5-00மணி
தலைப்பு;
        ''நெகிழி(பிளாஸ்டிக்)பொருட்கள் பயன்பாடும்-வனவளம் பாதிப்பும்''
                   ''வனம் வளம் காப்போம்-மனித இனம் காப்போம்''
======================================================================
                                                 மூன்றாம் நாள்.
                                                   முதல் நிகழ்வு;-  
                                                    களப்பணி
நாள்;29-12-2013,                                                                              நேரம் ;காலை;8-00மணி
இடம்;ஸ்ரீமல்லிகார்ஜூனா கோவில் வனப்பகுதி-
                                                            கொங்கள்ளி.
களப்பணி துவக்கி வைத்து மேற்பார்வை;
                    திரு.S.M.உதயராஜ் அவர்கள்,வனச்சரக அலுவலர்,
                                தாளவாடி வனச்சரகம்,
                              ஆசனூர் கோட்டம்,
                        சத்தியமங்கலம் புலிகள் காப்பகம். 

களப்பணியில் பங்கேற்பு;
                   (1) கல்லூரி மாணவ,மாணவியர், மற்றும் பேராசிரியர்கள்,
                          காமதேனு கலை அறிவியல் கல்லூரி-
                                      சத்தியமங்கலம்.,மற்றும்
                (2)வனத்துறையினர்,தாளவாடி வனச்சரகம்,
                      (3) நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் 
                                 சாலை பாதுகாப்பு சங்கம்-                                
                                              தமிழ்நாடு
       (4)கிராம வனக்குழு உறுப்பினர்கள்-கெட்டவாடி,
             (5) ஊர்ப்  பொதுமக்கள் (ஆர்வமுள்ளவர்கள்)
                        தாளவாடி ஒன்றியம்.
                           +++++++++++++++++++++++++++
                                  இரண்டாம் நிகழ்வு;-
                    நிறைவு நாள் விழிப்புணர்வு பொதுக்கூட்டம்.
                                  இடம்;பேருந்து நிலையம்-பனகஹள்ளி
                         (பையனாபுரம் ஊராட்சி)
                                                                          நேரம்;மாலை;4-00மணி, 
      
வரவேற்புரை; திரு.M.R.சுப்பண்ணன் அவர்கள், 
                    கிராம வனக்குழு தலைவர்-கெட்டவாடி.
தலைமையுரை;திருமதி;S.ராணி சுப்பண்ணன் அவர்கள்,
                                  ஊராட்சி மன்றத் தலைவி,
                               பையனாபுரம் ஊராட்சி மன்றம்.
முன்னிலை,திரு.K.சிவக்குமார் அவர்கள்,
                    ஊராட்சி மன்றத் துணை தலைவர்,
                            பையனாபுரம் ஊராட்சி மன்றம்.
                          திரு.S.M.உதயராஜ் அவர்கள்,
                                    வனச்சரக அலுவலர்,
                                தாளவாடி வனச்சரகம்,
                              ஆசனூர் கோட்டம்,
                        (சத்தியமங்கலம் புலிகள் காப்பகம்). 
                      திரு ஆறுமுகம் அவர்கள்,
                            துணை வட்டாட்சியர்,தாளவாடி. 
                     திரு.A.A.ராமசாமி அவர்கள்,தலைவர்,  
                                                   நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் 
                                         சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு.
                அரிமா.K.லோகநாதன் அவர்கள்-ஒருங்கிணைப்பாளர்
                         (லோகு டிரைவிங் ஸ்கூல்)-சத்தியமங்கலம்.

நோக்கம்; 
                  திரு.C.பரமேஸ்வரன் அவர்கள்,செயலாளர்,
                                     நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் 
                                         சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு.
பாராட்டுரை;
            திரு. வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்கள்,
                         வட்டார வளர்ச்சி அலுவலகம்.
          திரு. நஞ்சுண்ட நாயக்கர் அவர்கள்,
               ஊராட்சி மன்றத்தலைவர்,
                          தாளவாடி ஊராட்சி மன்றம்,
           திரு.G.C.பட்டி மல்லப்பா அவர்கள்,
                                  ஜீரகனஹள்ளி
           திரு. வெங்கட்ராஜ் அவர்கள்,
             முதல்வர் மற்றும் நிர்வாகி,
                J.S.S.தொழிற்பயிற்சி நிலையம்-தாளவாடி.
                 திரு.P.யேசுதாசன் M.Com.,அவர்கள்,
             திட்ட ஒருங்கிணைப்பாளர்-(PALM2 N.G.O)தாளவாடி.
              திரு.M. சிவசாமிM.A. அவர்கள்,
              முன்னாள் தலைவர் ,Y'SMEN CLUB OF THALAVADY.
 திரு.R.ராஜம்மா அவர்கள்,
            உதவி தொடக்க கல்வி அலுவலர்-சத்தியமங்கலம்.
 திரு. வியானி அவர்கள், ரோட்டரி கிளப் ஆப் தாளவாடி.
திரு.A.பாபு அவர்கள்-பனகஹள்ளி,
திரு.பாதிரியார் அவர்கள்,பனகஹள்ளி சர்ச்.
நிறைவுரை;
                திரு.R.மாதேஸ் M.A.B.Ed.,அவர்கள்,
                               தலைமை ஆசிரியர்-
         ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி-  தாளவாடி.
நன்றியுரை.
             திரு.V.பாலமுருகன்,B.B.A., அவர்கள், பொருளாளர்,
                           நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் 
                                         சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு.
மழைநீர்த்தொட்டி அமைப்போம்-நிலத்தடி நீர் சேமிப்போம்.
மரம் வளர்ப்போம்-மழை பெறுவோம்.
இயற்கை வளங்களை அடுத்தடுத்த தலைமுறைக்கு விட்டுச்செல்வோம். 
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு;
பரமேஸ்வரன்.C.
       செயலாளர்
,நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-
               தமிழ்நாடு.
   .தொடர்புக்கு; 
                     #9585600733 
    மின்னஞ்சல் முகவரி; 
                     consumerandroad@gmail.com.
===================================================================