மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.
நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம் -தமிழ்நாடு.பதிவு எண்;- 26 / 2013 உறுப்பினர்களுக்கான நமது சங்கத்தின் அறிவிப்பு.
நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு
சங்கம்
தமிழ்நாடு – பதிவு எண் ;-26 / 2013
[வாழு! வாழவிடு!!]
மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.
நமது சங்கம் முறையாக தமிழ்நாடு அரசு பதிவுத்துறையில்
பதிவு செய்த பிறகு முதன்முறையாக பொதுக்குழு கூட்டம் மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது.
இந்தக்கூட்டமானது வருகிற
ஜூலைமாதம் ஏழாம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் இரண்டு மணிக்கு( 07-07-2013) சத்தியமங்கலம் – லோகு கனரக வாகன ஓட்டுனர் பயிற்சிப்பள்ளி வளாகத்தில் நடைபெற
உள்ளது.
இந்தக்கூட்டம் மிக முக்கியமானதாக கருதப்படுவதால்
நிறைய விசயங்கள் பற்றி விரிவாக விவாதம் செய்து அனைத்து உறுப்பினர்களின் ஒப்புதல் பெற்று ஒழுங்குபடுத்தப்படவேண்டி உள்ளதால் அனைவரும்
அவசியம் கலந்து கொண்டு சங்க வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
(குறிப்பு;- மாறுதல் ஏதாவது இருந்தால் தங்களுக்கு
தொலைபேசி வழி தகவல் தெரிவிக்கப்படும்.)
இப்படிக்கு,
c.பரமேஸ்வரன்
– செயலாளர்,
நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு
சங்கம் தமிழ்நாடு – பதிவு
எண் ;-26 / 2013