Wednesday, 28 January 2015

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு -தாளவாடியில். P.U.MIDDLE SCHOOL-ROAD SAFETY AWARNESS-2015

                          SAFETY IS NOT JUST A SLOGAN IT IS WAY OF LIFE
                                                         (முதல் நிகழ்வு) 


 மரியாதைக்குரியவர்களே,
              வணக்கம்    http://consumerandroad.blogspot.com
               நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
              2015 இந்த ஆண்டு,போக்குவரத்துக் காவல் நிலையம் -சத்தியமங்கலம் உட்கோட்ட காவல்துறை நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு அமைப்பு  சத்தியமங்கலம் லோகு ஓட்டுனர் பயிற்சிப் பள்ளியுடன் இணைந்து அனைத்துப்பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இருபால் மாணவர்களுக்காக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கொடுத்து வருகிறோம்.
                       ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி - தாளவாடி.

         28.01.2015இன்று  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, தாளவாடியில் 'சாலை பாதுகாப்பு -வாசகம் அல்ல.அது வாழ்க்கை முறை' என்ற தலைப்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு  விழா நடைபெற்றது.

     திரு.T.ஆறுமுகம் அவர்கள்,கிளை மேலாளர்,
 (தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்-ஈரோடு மண்டலம்,
                        தாளவாடி கிளை.)
                     தலைமை ஏற்று உரை நிகழ்த்தினார்.

  சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கல்வி அனைத்து பள்ளிகளுக்கும் வழங்கும்  நிகழ்வை திரு.T.ஆறுமுகம் அவர்கள்,தாளவாடி கிளைமேலாளர் அவர்களும்
திரு.V.மாதேஸ் M.A.,B.Ed., தலைமை ஆசிரியர் அவர்களும்  தொடங்கி வைத்தனர்.
             திரு.V.மாதேஸ் M.A.,B.Ed., அவர்கள்,தலைமை ஆசிரியர்,
  (ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி-தாளவாடி )
     துவக்கவுரையில்,அனைவரையும் அறிமுகம் செய்து வைத்தார்.


 செல்வி.D.விமலா ஆசிரியை அவர்கள் 
 (ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி-தாளவாடி )  
அனைவரையும் வரவேற்று உபசரித்தார்.

              பள்ளி சார்பாக சிறப்பு விருந்தினர்களுக்கு பொன்னாடை அணிவித்து  மரியாதை செலுத்திய காட்சித்தொகுப்பு...
    சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கல்வி நிகழ்வைத்தொடங்கி வைத்த
 விழா தலைவர், திரு.T.ஆறுமுகம் அவர்களுக்கு
(கிளை மேலாளர்-தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம்,தாளவாடி கிளை)  
          ஊ.ஒ.நடுநிலைப் பள்ளியின் சார்பாக பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்திய ஆசிரியப் பெருமகனார்.
      முன்னிலை வகித்த Fr.அந்தோணிராஜ் பங்குதந்தை அவர்களுக்கு (தாளவாடி தேவாலயம்) ஊ.ஒ.நடுநிலைப் பள்ளியின் சார்பாக பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்திய ஆசிரியப் பெருமகனார்.
 சிறப்புரையாளர் திரு.C.பரமேஸ்வரன் (செயலாளர் CPARS.Org).அவர்களுக்கு, ஊ.ஒ.நடுநிலைப் பள்ளியின் சார்பாக பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்திய ஆசிரியப் பெருமகனார்.                                                       தலைமையுரை............

     
                                         முன்னிலை வகித்து விழிப்புரை.....................
மறைதிரு.Fr.அந்தோணி ராஜ் அவர்கள் (தாளவாடி தேவாலயம்) முன்னிலை வகித்து புகைத்தல் மற்றும் மது,போதையின் தீங்குகள் பற்றி விழிப்புரை நிகழ்த்தினார்.
                             புகைத்தலின் தீங்கு பற்றிய செயல்விளக்கம்............

                  திரு.T.V.ஆனந்த நாராயணன் அவர்கள்
                    (ஷிட்டோ-ரியூ கராத்தே மாஸ்டர்-தாளவாடி
  புகைத்தலின் தீங்குகள் பற்றி செயல் விளக்கம் காட்டினார்.
    
                                                   சிறப்புரை..........
 திரு.C.பரமேஸ்வரன் அவர்கள் (சிபர்ஸ் ஆர்க்-தமிழ்நாடு) சாலை பாதுகாப்பு-வாசகம் அல்ல.-அது வாழ்க்கை முறை என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.
        போக்குவரத்து சின்னங்களின் 
                           அடையாளங்களை விளக்கியபோது............
          திரு.C.பரமேஸ்வரன் அவர்கள்,(செயலாளர்-நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்,தமிழ்நாடு) சாலை பாதுகாப்பு விழிப்புரை ஆற்றினார்.


            
           ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி-தாளவாடி, இருபால் மாணவர்கள்,மற்றும் இருபால் ஆசிரியப்பெருமக்கள் மற்றும் சான்றோர்கள்.......

No comments:

Post a Comment