சாலை பாதுகாப்பு வாசகம் அல்ல,அது வாழ்க்கை முறை
மரியாதைக்குரியவர்களே,
வணக்கம் http://consumerandroad.blogspot.com
நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
2015 இந்த ஆண்டு,போக்குவரத்துக் காவல் நிலையம் -சத்தியமங்கலம் உட்கோட்ட காவல்துறை நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு அமைப்பு சத்தியமங்கலம் லோகு ஓட்டுனர் பயிற்சிப் பள்ளியுடன் இணைந்து அனைத்துப்பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இருபால் மாணவர்களுக்காக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கொடுத்து வருகிறோம்.
சாலை பாதுகாப்பு கல்வி!
இலவச பயிலரங்கத்திற்கு.......
அழையுங்க...
பயன் பெறுங்க..
விழிப்படையுங்க...
பாதுகாப்பு பெறுங்க....
சாலை பாதுகாப்பு சமுதாயத்தின் கூட்டுப்பொறுப்பு....
அழைப்புக்கொடுத்தால் பள்ளிகளுக்கும் பொது இடங்களுக்கும் இலவசமாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கொடுக்கிறோம்....
வாகன ஓட்டுநர் சைகைகள்...........
காவலர் சைகைகள்.........
சென்னை மாநகரத்தில் காவலர் சைகைகள்.........(1)
கர்நாடகா மாநிலத்தில் காவலர் சைகைகள்...(2)
விளக்கு சைகைகள் ....பாதசாரிகளுக்கானது.
பெரிய மாவட்டச்சாலை அடையாளம்..
.கி.மீ.கல் தலைப்பகுதியில் ஊதா வண்ணம் பூசப்பட்டுள்ளது.
உத்தரவுச் சின்னங்கள் -(1)
கண்டிப்பாக தடை செய்யப்பட்டது.
உத்தரவுச் சின்னங்கள் (2).
கண்டிப்பாக இதன்படி செயல்படு...
எச்சரிக்கைச் சின்னங்கள்..
தகவல் சின்னங்கள்....
No comments:
Post a Comment