Saturday, 24 January 2015

THALAVADI FREE EYE CAMP - 2015

                         

சாலை பாதுகாப்பு வாசகம் அல்ல,அது வாழ்க்கை முறை

                          SAFETY IS NOT JUST A SLOGAN IT IS WAY OF LIFE

மரியாதைக்குரியவர்களே,
              வணக்கம்    http://consumerandroad.blogspot.com
               நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
              2015 இந்த ஆண்டு,போக்குவரத்துக் காவல் நிலையம் -சத்தியமங்கலம் உட்கோட்ட காவல்துறை நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு அமைப்பு  சத்தியமங்கலம் லோகு ஓட்டுனர் பயிற்சிப் பள்ளியுடன் இணைந்து அனைத்துப்பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இருபால் மாணவர்களுக்காக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கொடுத்து வருகிறோம்.                      

                               இலவச கண் சிகிச்சை முகாம்-2015

  தாளவாடி அஸிஸி மருத்துவமனையில் 
                                இலவச கண் சிகிச்சை முகாம்............

              சாலை பாதுகாப்பு வெறும் வாசகம் அல்ல.அது வாழ்க்கை முறை என்னும் விழிப்புணர்வு நிகழ்வின் தொடர்ச்சியாக இன்று நம்ம தாளவாடியில் பொதுமக்களுக்காக இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.கண் சிகிச்சை முகாமில் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்த சான்றோர்கள்.......தங்களது பார்வைக்காக
                   (கீழே உள்ள படங்கள்)
   குன்னூர் மேட்டுப்பாளையம்-
        G.M.கண் மருத்துவமனை மருத்துவர் அவர்கள்.
இடமிருந்து வலமாக..
(1)திரு.சிவக்குமார் ஆசிரியர் அவர்கள்,(2)திரு.உதவிப்பேராசிரியர்கள் ,(4)திரு.K.லோகநாதன் அவர்கள்,(5)திரு.S.ரவி அவர்கள்,(6)திரு.வெங்கட்ராஜ் அவர்கள்,(7)திரு.நஞ்சுண்ட நாயக்கர் அவர்கள்,(8)திரு.முத்துராம் அவர்கள்,(9)திரு.T.V.ஆனந்த நாராயணன் அவர்கள்,
திரு. V.மாதேஸ் அவர்கள் ,

        MPN நாச்சிமுத்து பொறியியல் கல்லூரி பேராசிரியர்களுடன் அரிமா.V..வைத்தீஸ்வரன்MJF அவர்கள்,மற்றும் திரு.வெங்கட்ராஜ் அவர்கள்J.S.S.I.T.I கல்லூரி தாளாளர்-தாளவாடி,

அரிமா.V.வைத்தீஸ்வரன் அவர்களுடன் 
திரு.வெங்கட்ராஜ் அவர்கள் மற்றும் அரிமா.K.லோகநாதன் அவர்கள்..
 இம்மானுவேல் கண் நோய் நிவாரணக்குழு முகாம் ஒருங்கிணைப்பாளர் திரு.N.நடராஜன் அவர்களுடன் அரிமா.K.லோகநாதன் அவர்கள் கண் சிகிச்சை முகாம் செலவினங்கள் பற்றி ஆலோசனை செய்தபோது.........

 அரிமா.V.வைத்தீஸ்வரன் MJF அவர்களுடன் 
திரு.வெங்கட்ராஜ் அவர்கள் உரையாடல் நிகழ்ச்சி.
திரு.வெங்கட்ராஜ் அவர்கள் சந்தித்த இரு கண்களின் பார்வையை இழந்து வறுமையில் வாடும் ஏழைப்பெண்மணிக்கு உதவுவதாக ஆறுதல் கூறியபோது..



No comments:

Post a Comment