Friday, 6 February 2015

சாலை பாதுகாப்பு வாசகம் அல்ல,அது வாழ்க்கை முறை

            
          SAFETY IS NOT JUST A SLOGAN IT IS WAY OF LIFE(ஒன்பது)

மரியாதைக்குரியவர்களே,
              வணக்கம்    http://consumerandroad.blogspot.com
               நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
              2015 இந்த ஆண்டு,போக்குவரத்துக் காவல் நிலையம் -சத்தியமங்கலம் உட்கோட்ட காவல்துறை நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு அமைப்பு  சத்தியமங்கலம் லோகு ஓட்டுனர் பயிற்சிப் பள்ளியுடன் இணைந்து அனைத்துப்பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இருபால் மாணவர்களுக்காக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கொடுத்து வருகிறோம்.


             6.2.2015வெள்ளிக்கிழமை இன்று காலை11.00மணிக்கு சத்தியமங்கலம் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுக் கல்வி நிகழ்ச்சி நடைபெற்றது.
               (சத்தியமங்கலம் போக்குவரத்துக் காவல் ஆய்வாளர் தலைமையில்  நடத்துவதாக இருந்தும் பணிச்சூழல் காரணமாக
 (இன்று சத்தியில் காவலர் ஒருவர் இறந்துவிட்டதால்) 
         சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கல்வி வழங்கல் நிகழ்ச்சியில்  போக்குவரத்துக் காவல் ஆய்வாளர் அவர்கள் கலந்து கொள்ள இயலவில்லை )

       தலைமையுரை; 
                அரிமா.K.லோகநாதன் அவர்கள், லோகு டிரைவிங் ஸ்கூல்-சத்தியமங்கலம்
   விழிப்புரை;திரு.C.பரமேஸ்வரன் அவர்கள்,செயலாளர்,நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு அமைப்பின் சார்பாக  சாலை பாதுகாப்பு நமது உயிர் பாதுகாப்பு என விளக்கியபோது...
 புகை,மது,போதை தவிர்ப்போம் விளக்கவுரையில் பாட்டிலே நமது நுரையீரலாக பாட்டிலின் வாய்ப்பகுதியே நமது வாயாக எண்ணி விலை உயர்ந்த பில்டர் சிகரெட்டு ஒன்றை பற்றவைத்து  செயல்விளக்கம் செய்தபோது.......
  புகை,மது,போதை தவிர்ப்போம் விளக்கவுரையில் செயல்விளக்கம் செய்தபோது
  புகை,மது,போதை தவிர்ப்போம் விளக்கவுரையில் செயல்விளக்கம் செய்தபோது
  புகை,மது,போதை தவிர்ப்போம் விளக்கவுரையில் செயல்விளக்கம் செய்தபோது
 புகைத்தலின்போது குறிப்பாக  சிகரெட்டு போன்ற புகைத்தலினால்  ஏற்படும் தீங்குகள் பற்றி உரை...

நன்றியுரை கூற விழிப்புணர்வு நிகழ்ச்சி நிறைவு பெற்றது.

No comments:

Post a Comment