Monday, 28 July 2014

வாழ்த்தலாம் வாங்க!

மரியாதைக்குரியவர்களே,வணக்கம். 
லஞ்சம்,,ஊழல்,,என்னும் கேவலமான நிகழ்வு அன்றாடம் அனைத்து துறைகளிலும் நடைபெற்றுவரும் இந்த சூழலில் நம்ம மானத்தைக் காக்க இதோ தமிழக காவலர் ,சென்னை போலீஸ்காரர் திரு.சந்திரசேகர் அவர்கள் !!!!!!!!!!!!!! வாங்க! வாழ்த்துவோம் அவரை!!!.

லஞ்சம் ஊழல் விவகாரங்கள் பார்லிமெண்ட் வரை பரபரப்பை கிளப்பி வரும் நிலையில்,
இந்த சென்னை,போலீஸ்காரர் சந்திரசேகர் அவர்கள்
"லஞ்சம் தவிர்ப்போம், ஊழல் ஒழிப்போம்''
என்ற விழிப்புணர்வு வாசகத்தை தன் காக்கி சட்டையிலேயே அணிந்துள்ளார்.
தன் மட்டுமின்றி பார்பவர்களிடம் எல்லாம் இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறர்..

"பெருமதிப்பிற்குரிய தமிழனே வாழ்த்துக்கள்.."
புகைப்படம்: சுபா ஆனந்தி

No comments:

Post a Comment