மரியாதைக்குரியவர்களே,
வணக்கம்.
நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம் தமிழ்நாடு.வலைப்பக்கத்திற்கு தங்களை வரவேற்கிறோம்.
வருகிற 06- 04 - 2014 ஞாயிறு காலை 09- 00 மணிக்கு தாளவாடியில் நுகர்வோர் தினவிழா, நமது சங்கத்தின் கிளைத் துவக்கவிழா,வாக்காளர் விழிப்புணர்வு பிரச்சார தொடக்கவிழா, என சமூக நலனுக்கான விழா நடைபெற உள்ளது.அது சமயம் அனைத்து சமூக ஆர்வலர்களும்,நமது சங்க உறுப்பினர்களும் தவறாமல் கலந்து கொண்டு ஜனநாயகம் வலுப்பெற வாக்களிக்க போதிய தகவல்களை பெற கேட்டுக்கொள்கிறோம்.

No comments:
Post a Comment