மரியாதைக்குரியவர்களே,
வணக்கம்.சத்தியமங்கலம் புலிகள் காப்பக்கத்திற்குட்பட்ட வனப்பகுதியில்-
வருகிற(2013 டிசம்பர் மாதம்) 27-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை நடக்க இருக்கும் சமூக சேவை விழிப்புணர்வு இயக்கத்தின் இறுதியிடப்பட்ட திட்ட அறிக்கை விவரம் காண்க....
பதிவேற்றம்;-பரமேஸ்வரன்.சி...தாளவாடி....
No comments:
Post a Comment