Sunday 21 April 2013

சரிவிகித உணவு

 அன்பார்ந்த நண்பர்களே,வணக்கம்,
   நுகர்வோர் நலன் மற்றும் சாலை பாதுகாப்பு இயக்கம் - ( consumer welfare and road safety organisation - Tamil nadu ) வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம். 
       இந்த இடுகையில் சமச்சீர் உணவு பற்றி காண்போம்.
  
                சரிவிகித உணவு என்பது  தினமும் நாம் உண்ணும் உணவில் இருந்து நமது உடலுக்குத்தேவையான சக்தியில்-
       கார்போஹைட்ரேட் 60 முதல் 70 சதமும்,
      புரோட்டீன் 10முதல் 20சதமும்,
       கொழுப்பு 20முதல் 25 சதமும் 
          கிடைக்க வேண்டும்.
     நார்ச்சத்தும்,வைட்டமின்களும்,தாதுப்பொருட்களும் உடலுக்கு சக்தியைத் தராவிட்டாலும் உடலின் பல்வேறு செயல்பாடுகளுக்கு பெரிதும் துணைபுரிகின்றன.ஆதலால் இவைகளும் சரிசம அளவில் இருக்க வேண்டும்.

  சூரிய ஒளி,காற்று,தண்ணீர்,நடைப் பயிற்சி மற்றும் சரியான ஓய்வு இவைகள் ஆறும் நமக்கு செலவில்லாத இலவச மருத்துவர்கள்.

காற்றில்

No comments:

Post a Comment