Tuesday, 28 June 2016

N.S.S.BANNARI AMMAN INSTITUTE OF TECHNOLOGY SATHYAMANGALAM

பண்ணாரி அம்மன் தொழிற்நுட்பக் கல்லூரி - நாட்டு நலப்பணித் திட்டம்.

Bannari Amman Institute of Technology-N.S.S

மரியாதைக்குரியவர்களே,
           வணக்கம்.
                 சத்தியமங்கலம்  பண்ணாரி அம்மன் தொழிற்நுட்பக் கல்லூரியில்,நாட்டு நலப்பணித்திட்டம் சார்பாக 'சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு' விழா-2017 ஜனவரி 7  ம் தேதி இன்று மதியம்2.00மணியளவில் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. திட்ட அலுவலர் முனைவர்,V.N.விஜயகுமார் ஐயா அவர்கள் அனைவரையும் வரவேற்று தொடக்கவுரை நிகழ்த்தினார்..கருத்தாளர்களாக  அரிமா K.லோகநாதன் ,லோகு டிரைவிங் ஸ்கூல் அவர்களும், சமூக ஆர்வலர் C. பரமேஸ்வரன்,செயலாளர்-நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்,தமிழ்நாடு & விதைகள் வாசகர் வட்டம் சத்தியமங்கலம் அவர்களும் பங்கேற்று சிறப்புரையாற்றினார்கள். இரண்டு மணி நேரம் நடைபெற்ற இவ்விழாவில் நாட்டுநலப்பணித்திட்டத்தின் மாணவ,மாணவியரும்,பேராசிரியப்பெருமக்களும்,கல்லூரிப் பேருந்துகளின் ஓட்டுநர்களும் பங்கேற்றனர்.கல்லூரிப் பேருந்து ஓட்டுநரை மேடையேற்றி சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவுப்பரிசுகள் வழங்கச்செய்து பாராட்டு நல்கியதோடு ஓட்டுநர்களையும் கௌரவித்தனர்.அனைவருக்கும் ,'விதைகள் வாசகர் வட்டம்' மற்றும் 'லோகு டிரைவிங் ஸ்கூல்' சார்பாக சாலை பாதுகாப்பு கல்வி துண்டறிக்கை  வழங்கப்பட்டது. திட்ட அலுவலர் முனைவர்.R.பிரவீனா அம்மையார் அவர்கள்  அனைவருக்கும் நன்றி கூறினார். நாட்டுப்பண் இசையுடன் சாலை பாதுகாப்பு விழா-2017 இனிதே நிறைவு பெற சிறப்பு விருந்தினர்களுக்கு சிற்றுண்டி வழங்கி சிறப்பித்து வழியனுப்பி வைத்தனர்.
=================================
பண்ணாரி அம்மன் கல்லூரியின் CRS என்னும் சமுதாய வானொலி கேளுங்க!
 COMMUNITY RADIO  90.4MHZ அலைவரிசையில் தினமும் காலை6.00மணி முதல் காலை 10.00 மணி வரையிலும் மாலை4.00மணி முதல் இரவு 10.00மணி வரையிலும் சிறப்பாக ஒலிபரப்பாகிறதுங்க.
         உங்களுக்காக தினமும் உடல்நலம்,மனவளம்,இன்னிசை,ஆன்மீகம், கல்வி.நூலகத்தின் அவசியம்,,பொது அறிவு,வேளாண்மை,கால்நடை,திரைஇசைப்பாடல்கள்,வனவளம்,சுற்றுச்சூழல் காப்பது,தமிழர் பண்பாடு,கிராமியபாடல்,இளைஞர்களுக்கான வழிகாட்டுதல் உரை,இயற்கைவளம்,சித்த மருத்துவம்,ஆரோக்கியம்,இணையம்,வரலாறு,இலக்கியம்,என சமூகநலனுக்கான பல பயனுள்ள தகவல்களை உங்க ரேடியோவிலும், 
Direct-to-home television அதாவது DTH என்று சுருக்கமாக அழைக்கப்படுகின்ற  DISH TV, DD Free Dish, TaTaSky, SUN DIRECT, Airtel digital TV, Reliance digital Tv, Videocon d2z, ABS Free Dish,STC போன்ற தனியார் ஒளிபரப்புச்சேனல்களிலும் 90.4MHZஅலைவரிசையில் கேளுங்க.
(நாங்கள்  SUN DIRECT நெட்ஒர்க் சேவையில் துல்லியமாக கேட்டு மகிழ்கிறோம்.)

பிறக்கும்போது எதுவும் அறியாதவனாகவே மனிதன் பிறக்கிறான். வாசிப்பின் மூலமே அறிஞனாகிறான்; ஆராய்ச்சியாளனாகிறான். ஆம்! தொடக்கத்தில் அன்னையின் முகத்தை ஆவலோடு வாசிக்கிறான். அவள் சொல்லி, தந்தையின் முகத்தைப் படிக்கிறான். வண்ணங்களை வாசிக்கிறான். வானத்தை வாசிக்கிறான். மண்ணைப் படிக்கிறான். மனிதர்களை, அவர்களின் நாடியை, மனத்தை, குணத்தைப் படிக்கிறான். சுவையை, மணத்தை, ஒலியை, ஒளியை, நடையை… இவ்வாறு ஒவ்வொன்றையும் பார்த்து, தொட்டு, செவியுற்று, நுகர்ந்து படிக்கத் தொடங்கும் மனிதன் புத்தகத்தைப் படித்து, நூல்களை வாசித்து மேதையாகிறான்.

Make Money Online : http://ow.ly/KNICZ

மாணவர் நூலகம் -தாளவாடி

வாசிப்போம்,நேசிப்போம்,யோசிப்போம் இதுவே சுவாசிப்போம்.
         விழுந்தால் அழாதே . . . எழுந்திரு ! தோற்றால் புலம்பாதே . . . போராடு ! கிண்டலடித்தால் கலங்காதே . . . மன்னித்துவிடு ! தள்ளினால் தளராதே . . . துள்ளியெழு ! நஷ்டப்பட்டால் நடுங்காதே . . . நிதானமாய் யோசி ! ஏமாந்துவிட்டால் ஏங்காதே . . . எதிர்த்து நில் ! நோய் வந்தால் நொந்துபோகாதே . . நம்பிக்கை வை ! கஷ்டப்படுத்தினால் கதறாதே . . . கலங்காமலிரு ! உதாசீனப்படுத்தினால் உளறாதே . . உயர்ந்து காட்டு ! கிடைக்காவிட்டால் குதிக்காதே . . . அடைந்து காட்டு ! மொத்தத்தில் நீ பலமாவாய் . . . சித்தத்தில் நீ பக்குவமாவாய் . . . உன்னால் முடியும் . . . உயர முடியும் . . . உதவ முடியும் . . . உனக்கு உதவ நீ தான் உண்டு ! உன்னை உயர்த்த நீ தான் . . . நம்பு . . உன்னை மாற்ற நீ தான் . . . முடிவெடு . . . நீயே பாறை . . .நீயே உளி . . . நீயே சிற்பி . . .நீயே செதுக்கு . . . நீயே விதை . . .நீயே விதைப்பாய் . . . நீயே வளர்வாய் . . .நீயே அனுபவிப்பாய் . . . நீயே நதி . . . நீயே ஓடு . . . நீயே வழி . . . நீயே பயணி . . . நீயே பலம் . . . நீயே சக்தி . . . நீயே ஜெயிப்பாய் . எப்பொழுதும் நம்பிக்கை இழக்காதே!!! இவ்வாறாக தன்னம்பிக்கை வைத்து துணிந்து போராட தல்ல புத்தகங்களை வாசி,வாசி,வாசி...................
               அன்பன்,பரமேஸ்வரன்,செயலாளர்,நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம் தமிழ்நாடு 9585600733

மாணவர் நூலகம்-தாளவாடி-ஈரோடு மாவட்டம்.

                                           வாசிப்பே நமது சுவாசிப்பு!
                       
                                 வேலைக்கு உறுதுணை - பள்ளிப் படிப்பு!
                           வாழ்க்கைக்கு உறுதுணை -  புத்தக வாசிப்பு!!

மரியாதைக்குரியவர்களே,
       வணக்கம்.தாளவாடியில் வருகிற 2016 ஜூலை மாதம் 15 ந் தேதி காலை 10.00மணியளவில் நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு சார்பாக ''மாணவர் நூலகம்'' துவக்கி  நடமாடும் இலவச சேவையாற்ற உள்ளோம்.அரசியல்,சாதி,மத,மொழி வேறுபாடின்றி செயல்படும் எங்களுடன் இணைந்து செயல்பட ஆர்வமுள்ள சமூக சேவை அமைப்புகளையும்,கல்வி நிறுவனங்களையும்,தன்னார்வலர்களையும் இரு கரம் கூப்பி அன்புடன் வரவேற்கிறோம்.

                    வருகிற 2016 ஜூலை மாதம் 09- ந் தேதி சனிக்கிழமை காலை 11.00மணியளவில் தாளவாடியிலுள்ள J.S.S.I.T.I.தொழிற்பயிற்சி மையத்தில் வாசிப்பு,நேசிப்பு,யோசிப்பு இதுவும் நமது சுவாசிப்பு என்பதை நினைவில் நிறுத்துவதற்காக   ''வாசிப்பே நமது சுவாசிப்பு'' தலைப்பில் நடைபெறும் கருத்தரங்கத்தில்  மாணவர் நூலகத்தின் நோக்கமாக  எந்தச்சூழலிலும் மாணவ,மாணவியர் தனி மனித ஒழுங்குடன் துணிந்து செயல்பட்டு தம் வாழ்க்கையில் முன்னேறுவதுடன் சமூக ஒற்றுமை காப்பதற்கான வழிகாட்டுதல் என்பதை வலியுறுத்தும் விவாதத்திலும் பங்கேற்று தங்களது மேலான கருத்துக்களை பதிவு செய்ய வருகை தருமாறு அன்புடன் அழைக்கிறோம்.

                                         இப்படிக்கு, 
                         சமூக நலனில் அக்கறையுள்ள
                        C. பரமேஸ்வரன், 91 9585600733
                                              செயலாளர்,                                                                                    நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு.
                    
Saturday, 9 January 2016

"சாலைப் பாதுகாப்பு – செயல்பாட்டிற்கான தருணம்"-2016

மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம். 
27வது சாலை பாதுகாப்பு வார விழாவை ஒட்டி மாண்புமிகு முதல்வர் ஜெயலலிதா அவர்கள் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,

'சாலை பாதுகாப்பு' பேச்சில் அல்ல செயலில் தேவை:என வலியுறுத்தி

ஒவ்வொருவரும் சாலை விதிகளை பின்பற்றி பயணம் விபத்தில்லாததாக அமைத்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சாலைப் பாதுகாப்பின் அவசியத்தை பொதுமக்களிடையே உணர்த்திடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரித் திங்கள் சாலைப் பாதுகாப்பு வார விழா அனுசரிக்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு "சாலைப் பாதுகாப்பு – செயல்பாட்டிற்கான தருணம்" என்ற கருப்பொருளை மையப்படுத்தி 27-வது சாலைப் பாதுகாப்பு வார விழா 10.1.2016 முதல் 16.1.2016 வரை கடைப்பிடிக்கப்பட உள்ளது.
விபத்தில்லா சாலைப் பயணம் அமைய வேண்டும் என்ற உயர்ந்த நோக்கில் உங்கள் அன்பு சகோதரியின் தலைமையிலான அரசு பல்வேறு சாலைப் பாதுகாப்பு திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது. தமிழகத்தில் சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தும் வண்ணம் 2015-16ஆம் நிதியாண்டில் சாலைப் பாதுகாப்பு திட்டத்திற்கு தமிழ்நாடு அரசால் 65 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சாலைப் பாதுகாப்பு குறித்த வாசகங்கள் வானொலி பண்பலை சேவைகளின் மூலம் நாள்தோறும் ஒலிபரப்பப்பட்டு வருகிறது. சாலை பாதுகாப்புக் குறித்து கைப்பேசி குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
சாலை விபத்துக்களின் போது விலை மதிப்பில்லாத மனித உயிர்களைக் காப்பாற்றும் பொருட்டு மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் 50 கி.மீ, இடைவெளியில் அவசர விபத்து சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.
இதே போன்று நெடுஞ்சாலைகளில் நடக்கும் போக்குவரத்து விதி மீறல்களைக் கண்டறியவும், சாலை விபத்துகளில் சிக்கிய வாகனங்களை அப்புறப்படுத்தவும் 24 மணிநேரமும் நெடுஞ்சாலை ரோந்துப்பணி காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.
சாலை விபத்துகளில் சிக்கிய வாகனங்களை அப்புறப்படுத்தும் பொருட்டு மீட்பு வாகனம், வேகம் கண்டறியும் கருவிகள், மூச்சுப் பகுப்பாய்வு கருவி, திசை காட்டும் பலகைகள், வேகத்தடுப்பான்கள் போன்ற சாலைப் பாதுகாப்பு உபகரணங்கள் சாலைப் பாதுகாப்பு நிதியிலிருந்து வழங்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு அரசு பல்வேறு விபத்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் அனைவரும் சாலை விதிகளை முழுமையாக கடைப்பிடித்தால் மட்டுமே விபத்துகளை தவிர்க்க முடியும்.
ஆகவே, இது செயல்பாட்டிற்கான தருணம் என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்து சாலை விதிகளை பின்பற்றி பயணம் விபத்தில்லாததாக அமைத்துக் கொள்ள வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்"
இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார். 
நன்றி; தி இந்து நாளிதழ் 2016ஜனவரி 9 ந் தேதி

Thursday, 7 January 2016

KCT MATRICULATION SCHOOL - THALAVADI,ROAD SAFETY AWARNESS-2016

                              சாலை பாதுகாப்பு வாரவிழா-2016
                           KCT மெட்ரிக் பள்ளி, தாளவாடி-638461

மரியாதைக்குரியவர்களே,
      வணக்கம்."சாலைப் பாதுகாப்பு – செயல்பாட்டிற்கான தருணம்" என்ற கருப்பொருளை மையப்படுத்தி 27-வது சாலைப் பாதுகாப்பு வார விழா 10.1.2016 முதல் 16.1.2016 வரை கடைப்பிடிக்கப்பட உள்ள இந்த வேளையில், ஈரோடு மாவட்டம் தாளவாடியில்,நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம் சார்பாக பள்ளியுடன் இணைந்து சாலை பாதுகாப்பு வாரவிழா மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்வு நடத்தியது.

 KCT MATRIC SCHOOLஎன்னும் கொங்கு சாரிட்டபிள் டிரஸ்ட் மெட்ரிகுலேசன் பள்ளி தாளாளர் திருமிகு. சுரேஷ்குமார் அவர்கள் தலைமை ஏற்று  உரையாற்றினார்.

 நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு அமைப்பைச் சேர்ந்த திரு.A.P. ராஜூ அவர்களும் திரு.C.பரமேஸ்வரன் அவர்களும் கருத்தாளர்களாக பங்கேற்று மாணவர்களுக்காக சாலை பாதுகாப்பு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு  வழங்கினர்.

 அது சமயம் கோபி காசிபாளையம் குருதிக்கொடை நண்பர்கள் சங்கம் வழங்கிய சாலை பாதுகாப்பு வேகக்கணிப்பீடு,நேரக்கணிப்பீடு,தூரக்கணிப்பீடு மற்றும் வாகன ஓட்டங்கள் யாவும் இயற்கைவிதிகளுக்குட்பட்டே இயங்குகின்றன என்ற விதிமுறை துண்டறிக்கைகள் பள்ளிக்கு வழங்கப்பட்டது.

Wednesday, 6 January 2016

சாலை பாதுகாப்பு படை - தாளவாடி

மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம்."சாலைப் பாதுகாப்பு – செயல்பாட்டிற்கான தருணம்" என்ற கருப்பொருளை மையப்படுத்தி 27-வது சாலைப் பாதுகாப்பு வார விழா 10.1.2016 முதல் 16.1.2016 வரை கடைப்பிடிக்கப்பட உள்ளது. 
ALERT TODAY ALIVE TOMORROW

NORMAL SPEED EVERY NEED
http://www.trafficwardens.in/road_signs.html

http://www.trafficwardens.in/road_markings.html

  • Alert today – Alive tomorrow.
  • Normal speed meets every need.
  • Anyone driving slower than you is an idiot, and anyone going faster than you is a maniac.
  • The best drivers are aware that they must be beware
  • If you know you are driving to your death –would you still drive so fast?
  • You can’t get home, unless you’re safe.
  • Night doubles traffic troubles.
  • - See more at: http://www.global-traffic.net/road/road-safety-slogans/#sthash.9oZrpFlq.dpuf

  • Hug your kids at home, but belt them in the car.
  • Safety is not automatic, think about it.
  • Leave sooner, drive slower, live longer.
  • Slow down! Your family will be waiting for you.

  • Stop accidents before they stop you.
  • Drive as if every child on the street were you own.
  • Road sense is the offspring of courtesy and the parent of safety
  • The best car safety device is a rear-view mirror with a cop in it.
  • Safe Driving, Saves Lives.
  • Life don’t have Reset button. Drive safe.
  • Shining Bright Lights at each other is not Road Safety.
  • Follow traffic rules, save your future
  • Better Late than Never!
  • Better be Mister Late than to be Late Mister
  • Mountains are pleasure if you drive with leisure
  • Stop accidents before they stop you!!
  • Drive with reason this holiday season.
  • Speed thrills but kills!
  • Look every way every day!

  • While driving avoid phone or else your family will be left alone
  • Be alert! Accidents hurt.
  • Prepare and prevent, don’t repair and repent.
  • Have another day
  • Don’t watch her behind. Keep safety in mind!
  • Stay Alive – Think and Drive.
  • A driving tip for the day – yield the right of way.
  • Reckless driving just may be your ticket to some place out of this world!
  • Hit and run was meant for the ball field.
  • Driving like there’s no tomorrow is likely to produce that result.
  • Safety starts with “S”, begins with “You”
  • Drive safety rules are your best tools
  • Driving faster can cause disaster.
  • Drive like hell and you will be there.
  • Know road safety, No injury. No road safety, Know injury.
  • Road safety is a state of mind, accident is an absence of mind.
  • Your destination is reward for safe driving.
  • Follow traffic rules, save your future.
  • Everything comes your way, if you are in the wrong lane.
  • Drive, don’t fly
  • Road safety is a cheaper & effective insurance.
  • Accidents do not happen, they are caused.
  • Do not use cell phone while driving
  • Do not mix drinking and driving
  • Fast drive could be Last drive
  • Ice & Snow – Take it slow
  • Donate Blood!! But not on roads!     added by Amit kumar Joshi
  • If u dont have traffic sense You will find yourself in ambulence   added by Yuvraj Walia
  • To avoid death, use seat belt!
  • Speed has 5 letters so has death… Slow has 4 letters so has life

  • Speed has 5 letters so has death… Slow has 4 letters so has life.

    ROAD SAFETY PATROL - SOOSAIPURAM

                   "சாலைப் பாதுகாப்பு – செயல்பாட்டிற்கான தருணம்"

       நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு
                                          சாலை பாதுகாப்பு படை -
           புனித ஜோசப்ஸ் மேல்நிலைப் பள்ளி- சூசைபுரம்-638461
                               (தாளவாடி) ஈரோடு மாவட்டம்.இணைந்து நடத்திய
                         சாலை பாதுகாப்பு வாரவிழா-2016 ஜனவரி 6-ந் தேதி        

    மரியாதைக்குரியவர்களே,
                                    வணக்கம்.இந்த ஆண்டு  "சாலைப் பாதுகாப்பு – செயல்பாட்டிற்கான தருணம்" என்ற கருப்பொருளை மையப்படுத்தி 27-வது சாலைப் பாதுகாப்பு வார விழா 10.1.2016 முதல் 16.1.2016 வரை கடைப்பிடிக்கப்பட உள்ளது. அதே நேரத்தில் 2016ஜனவரி 6 -ந்தேதி இன்று மாலை 3.00மணிக்கு ஈரோடு மாவட்டம்,தாளவாடியிலுள்ள சூசைபுரம் -புனித ஜோசப்ஸ் மேல்நிலைப் பள்ளியில்  சாலை பாதுகாப்பு படையுடன் நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு இணைந்து சாலை பாதுகாப்பு வாரவிழா நடத்தப்பட்டது.

     திருமிகு. அறிவழகன் அவர்கள்,உதவி தலைமையாசிரியர் (கணிதத்துறை பட்டதாரி ஆசிரியர்) அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.

     திருமிகு.அருட்தந்தை M.பிரகாஷ்ராஜ் அவர்கள் தலைமையாசிரியர் மற்றும் தாளாளர்,விழாவுக்கு தலைமை ஏற்று உரை நிகழ்த்தினார்.

           திருமிகு.அர்த்தனாரீஸ்வரன் அவர்கள்,கிளை மேலாளர்,தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம்,ஈரோடு மண்டலம் தாளவாடி கிளை விழாவின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சாலை விதிகள்,போக்குவரத்து சின்னங்கள்,சாலை அறிவு,வாகன அறிவு,வேகக்கணிப்பீடு,தூரம் மற்றும் காலத்தின் கணிப்பீடு ,முதலுதவி,ஆயுள் காப்பீடு ,வாகனக் காப்பீடு,மோட்டார்வாகன விதிகளும்,குற்றங்களும்,தண்டனைகளும் பற்றி விளக்கினார்.

    திருமிகு. P.யேசுதாசன் அவர்கள்,PALM2NGO திட்ட அலுவலர்  மாணவர்கள் சாலை பாதுகாப்பு கல்வியினை வாழ்க்கைக்கல்வியாக கற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.  

    திருமிகு.  A.P.ராஜு அவர்கள், மலைவாழ் மக்கள் சங்கம் சாலை பாதுகாப்பு அவசியத்தையும் குறிப்பாக இருசக்கர வாகனம் ஓட்டும்போது அவசியம் தலைக்கவசம் அணியவேண்டும்.அவசரப்படாமல் பொறுமையாக ஓட்ட வேண்டும்.தற்காப்புடனும்,எதிர்பார்ப்புடனும் வாகனத்தை ஓட்ட வேண்டும்.என வலியுறுத்தினார்.  

    திருமிகு. C.பரமேஸ்வரன் அவர்கள்,செயலாளர்,நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு. சாலை பாதுகாப்பு வாரவிழாவின் நோக்கமும்,மாணவர்களின் பொறுப்பும் பற்றி கூறும்போது இந்த மாதத்திலேயே தாளவாடி சமூக சேவை மையமும்,நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடும் இணைந்து மாணவர்களுக்காக இலவச நூலகம் துவக்க இருப்பதைக்கூறி  தாளவாடி வட்டாரத்திலுள்ள அனைத்து மலைக்கிராம மாணவர்களும் உறுப்பினர்களாக இணைந்து தம் வாசிப்புத்திறனை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்.பொது அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றார்.

     சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுக்கான துண்டறிக்கை பள்ளிக்கு வழங்கப்பட்டபோது......

          திருமிகு. சிவக்குமார் அவர்கள்,சாலை பாதுகாப்பு படை ROAD SAFETY PATROL  திட்ட அலுவலர் மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சாலை பதுகாப்பு வாரவிழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும்  நன்றி கூறினார். 
    இறுதியாக நாட்டுப்பண் இசைக்க விழா இனிதே நிறைவு பெற்றது.
          பதிவு;
     C.பரமேஸ்வரன்,    9585600733 
    செயலாளர்,
    நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு. 
    consumer&road safety org.... 

  • Alert today – Alive tomorrow.
  • Normal speed meets every need.
  • Anyone driving slower than you is an idiot, and anyone going faster than you is a maniac.
  • The best drivers are aware that they must be beware
  • If you know you are driving to your death –would you still drive so fast?
  • You can’t get home, unless you’re safe.
  • Night doubles traffic troubles.
  • Hug your kids at home, but belt them in the car.
  • Safety is not automatic, think about it.
  • Leave sooner, drive slower, live longer.
  • Slow down! Your family will be waiting for you.
  • Anyone driving slower than you is an idiot, and anyone going faster than you is a maniac.
  • Stop accidents before they stop you.
  • Drive as if every child on the street were you own.
  • Road sense is the offspring of courtesy and the parent of safety
  • The best car safety device is a rear-view mirror with a cop in it.
  • Safe Driving, Saves Lives.
  • Life don’t have Reset button. Drive safe.
  • Shining Bright Lights at each other is not Road Safety.
  • Follow traffic rules, save your future
  • Better Late than Never!
  • Better be Mister Late than to be Late Mister
  • Mountains are pleasure if you drive with leisure
  • Stop accidents before they stop you!!
  • Drive with reason this holiday season.
  • Speed thrills but kills!
  • Look every way every day!
  • If you know you are driving to your death –would you still drive so fast?
  • While driving avoid phone or else your family will be left alone
  • Be alert! Accidents hurt.
  • Prepare and prevent, don’t repair and repent.
  • Have another day
  • Don’t watch her behind. Keep safety in mind!
  • Stay Alive – Think and Drive.
  • A driving tip for the day – yield the right of way.
  • Reckless driving just may be your ticket to some place out of this world!
  • Hit and run was meant for the ball field.
  • Driving like there’s no tomorrow is likely to produce that result.
  • Safety starts with “S”, begins with “You”
  • Drive safety rules are your best tools
  • Driving faster can cause disaster.
  • Drive like hell and you will be there.
  • Know road safety, No injury. No road safety, Know injury.
  • Road safety is a state of mind, accident is an absence of mind.
  • Your destination is reward for safe driving.
  • Follow traffic rules, save your future.
  • Everything comes your way, if you are in the wrong lane.
  • Drive, don’t fly
  • Road safety is a cheaper & effective insurance.
  • Accidents do not happen, they are caused.
  • Do not use cell phone while driving
  • Do not mix drinking and driving
  • Fast drive could be Last drive
  • Ice & Snow – Take it slow
  • Donate Blood!! But not on roads!     added by Amit kumar Joshi
  • If u dont have traffic sense You will find yourself in ambulence   added by Yuvraj Walia
  • To avoid death, use seat belt!
  • Speed has 5 letters so has death… Slow has 4 letters so has life.
  • - See more at: http://www.global-traffic.net/road/road-safety-slogans/#sthash.9oZrpFlq.dpuf

  • Alert today – Alive tomorrow.
  • Normal speed meets every need.
  • Anyone driving slower than you is an idiot, and anyone going faster than you is a maniac.
  • The best drivers are aware that they must be beware
  • If you know you are driving to your death –would you still drive so fast?
  • You can’t get home, unless you’re safe.
  • Night doubles traffic troubles.
  • Hug your kids at home, but belt them in the car.
  • Safety is not automatic, think about it.
  • Leave sooner, drive slower, live longer.
  • Slow down! Your family will be waiting for you.
  • Anyone driving slower than you is an idiot, and anyone going faster than you is a maniac.
  • Stop accidents before they stop you.
  • Drive as if every child on the street were you own.
  • Road sense is the offspring of courtesy and the parent of safety
  • The best car safety device is a rear-view mirror with a cop in it.
  • Safe Driving, Saves Lives.
  • Life don’t have Reset button. Drive safe.
  • Shining Bright Lights at each other is not Road Safety.
  • Follow traffic rules, save your future
  • Better Late than Never!
  • Better be Mister Late than to be Late Mister
  • Mountains are pleasure if you drive with leisure
  • Stop accidents before they stop you!!
  • Drive with reason this holiday season.
  • Speed thrills but kills!
  • Look every way every day!
  • If you know you are driving to your death –would you still drive so fast?
  • While driving avoid phone or else your family will be left alone
  • Be alert! Accidents hurt.
  • Prepare and prevent, don’t repair and repent.
  • Have another day
  • Don’t watch her behind. Keep safety in mind!
  • Stay Alive – Think and Drive.
  • A driving tip for the day – yield the right of way.
  • Reckless driving just may be your ticket to some place out of this world!
  • Hit and run was meant for the ball field.
  • Driving like there’s no tomorrow is likely to produce that result.
  • Safety starts with “S”, begins with “You”
  • Drive safety rules are your best tools
  • Driving faster can cause disaster.
  • Drive like hell and you will be there.
  • Know road safety, No injury. No road safety, Know injury.
  • Road safety is a state of mind, accident is an absence of mind.
  • Your destination is reward for safe driving.
  • Follow traffic rules, save your future.
  • Everything comes your way, if you are in the wrong lane.
  • Drive, don’t fly
  • Road safety is a cheaper & effective insurance.
  • Accidents do not happen, they are caused.
  • Do not use cell phone while driving
  • Do not mix drinking and driving
  • Fast drive could be Last drive
  • Ice & Snow – Take it slow
  • Donate Blood!! But not on roads!     added by Amit kumar Joshi
  • If u dont have traffic sense You will find yourself in ambulence   added by Yuvraj Walia
  • To avoid death, use seat belt!
  • Speed has 5 letters so has death… Slow has 4 letters so has life.
  • - See more at: http://www.global-traffic.net/road/road-safety-slogans/#sthash.9oZrpFlq.dpuf

  • Alert today – Alive tomorrow.
  • Normal speed meets every need.
  • Anyone driving slower than you is an idiot, and anyone going faster than you is a maniac.
  • The best drivers are aware that they must be beware
  • If you know you are driving to your death –would you still drive so fast?
  • You can’t get home, unless you’re safe.
  • Night doubles traffic troubles.
  • Hug your kids at home, but belt them in the car.
  • Safety is not automatic, think about it.
  • Leave sooner, drive slower, live longer.
  • Slow down! Your family will be waiting for you.
  • Anyone driving slower than you is an idiot, and anyone going faster than you is a maniac.
  • Stop accidents before they stop you.
  • Drive as if every child on the street were you own.
  • Road sense is the offspring of courtesy and the parent of safety
  • The best car safety device is a rear-view mirror with a cop in it.
  • Safe Driving, Saves Lives.
  • Life don’t have Reset button. Drive safe.
  • Shining Bright Lights at each other is not Road Safety.
  • Follow traffic rules, save your future
  • Better Late than Never!
  • Better be Mister Late than to be Late Mister
  • Mountains are pleasure if you drive with leisure
  • Stop accidents before they stop you!!
  • Drive with reason this holiday season.
  • Speed thrills but kills!
  • Look every way every day!
  • If you know you are driving to your death –would you still drive so fast?
  • While driving avoid phone or else your family will be left alone
  • Be alert! Accidents hurt.
  • Prepare and prevent, don’t repair and repent.
  • Have another day
  • Don’t watch her behind. Keep safety in mind!
  • Stay Alive – Think and Drive.
  • A driving tip for the day – yield the right of way.
  • Reckless driving just may be your ticket to some place out of this world!
  • Hit and run was meant for the ball field.
  • Driving like there’s no tomorrow is likely to produce that result.
  • Safety starts with “S”, begins with “You”
  • Drive safety rules are your best tools
  • Driving faster can cause disaster.
  • Drive like hell and you will be there.
  • Know road safety, No injury. No road safety, Know injury.
  • Road safety is a state of mind, accident is an absence of mind.
  • Your destination is reward for safe driving.
  • Follow traffic rules, save your future.
  • Everything comes your way, if you are in the wrong lane.
  • Drive, don’t fly
  • Road safety is a cheaper & effective insurance.
  • Accidents do not happen, they are caused.
  • Do not use cell phone while driving
  • Do not mix drinking and driving
  • Fast drive could be Last drive
  • Ice & Snow – Take it slow
  • Donate Blood!! But not on roads!     added by Amit kumar Joshi
  • If u dont have traffic sense You will find yourself in ambulence   added by Yuvraj Walia
  • To avoid death, use seat belt!
  • Speed has 5 letters so has death… Slow has 4 letters so has life.
  • - See more at: http://www.global-traffic.net/road/road-safety-slogans/#sthash.9oZrpFlq.dpuf

    Tuesday, 5 January 2016

    சாலை பாதுகாப்பு படை - சூசைபுரம்

    என்றும் சமூக நலப்பணியில் 
    அன்பன் 
    C.பரமேஸ்வரன், 
    http:konguthendral.blogspot.com
    சத்தியமங்கலம் - 
    ஈரோடு மாவட்டம் 
    அலைபேசி 9585600733