Friday, 19 June 2015

ஹெல்மெட் அணிவோம் நமது உயிர் காப்போம்..தலைக்கவசம் நம் உயிர் கவசம்

மரியாதைக்குரியவர்களே,
               வணக்கம். தலைக்கவசம் நமது உயிர்க் கவசம்.,ஹெல்மெட் அணிவோம் நமது உயிர் காப்போம்....அரசு உத்தரவு மதிப்போம்,சாலை விதிகளை மதிப்போம்,நீதிமன்ற உத்தரவை மதிப்போம்..நமது பாதுகாப்பே அரசின் தலையாய கடமை.......

           புதிய தலைமுறை தொலைக்காட்சி-  
உரக்கச்சொல்லுங்க  
  நிகழ்ச்சியில்
 ''ஹெல்மெட் அணியும் கட்டாய நடைமுறைச்சட்டம் செயல்படாமல் போனதற்கு காரணம் அரசாங்கமா? அல்லது பொதுமக்களா?

     என்ற விவாத நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நான் செல்கிறேன். 

 பொதுமக்களுக்கு ஒரு வேண்டுகோள்-  
  ஹெல்மெட் அணியும் கட்டாய நடைமுறைச்சட்டம் செயல்படாமல் போனதற்கு காரணம்
 அரசாங்கமா? அல்லது பொதுமக்களா? உங்க கருத்தினை சொல்லுங்க...
என 
அன்பன் 
C.பரமேஸ்வரன்.
செயலாளர்,
நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் 
சாலை பாதுகாப்பு சங்கம் -தமிழ்நாடு.
 தொடர்பு கொள்ள   9585600733

No comments:

Post a Comment