SAFETY IS NOT JUST A SLOGAN IT'S A WAY OF LIFE
சாலை பாதுகாப்பு வாசகம் அல்ல-அது வாழ்க்கை முறை.
மரியாதைக்குரியவர்களே,
வணக்கம்.
நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம். 'சாலை பாதுகாப்பு -வாசகம் அல்ல,-அது வாழ்க்கை முறை' என நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு (அரசு பதிவு பெற்ற தன்னார்வ அமைப்பு)
போக்குவரத்துக் காவல்துறை- சத்தியமங்கலம் உட்கோட்டம் (ஈரோடு மாவட்டம்).மற்றும்
லோகு ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி-சத்தியமங்கலம் (ஈரோடு மாவட்டம்) உடன் இணைந்து சாலை பாதுகாப்பு கல்வி விழிப்புணர்வு கொடுத்து வருகிறோம்.
மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
தேதி;4.2.2015

No comments:
Post a Comment