மரியாதைக்குரியவர்களே,
இன்று நமது ''நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம் - தமிழ்நாடு'' அமைப்பின் சார்பாக வருகிற ஜூன் மாதம் அன்று ஓட்டுனர் தினவிழா! பொதுமக்களே,உங்கள் குடும்ப திருவிழா!! என விழிப்புணர்வு கருத்தரங்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. காரணம் இன்றைய அறிவியல் யுகத்தில் மோட்டார் வாகனம் இல்லாத வீடே இல்லை எனலாம்.அந்த அளவு அத்தியாவசியமாகிவிட்டது.தனிஅந்தஸ்து என்ற நிலை ஆகிவிட்டது.அவ்வாறு வீட்டிற்கு ஒரு வாகனம் அது இரு சக்கர வாகனமாக இருந்தாலும் சரி,நான்கு சக்கர வாகனமாக இருந்தாலும் சரி.ஏதாவது ஒரு வாகனம் இல்லத்தை அலங்கரித்துக்கொண்டு இருக்கிறது.அப்படியானால் குடும்பத்தில் குறைந்த பட்சமாக ஒருவராவது வாகனம் ஓட்டும் நிலையில் உள்ளனர்.ஓட்டுநர் உரிமம் பெற்று உள்ளனர்.அல்லது ஓட்டுநர் உரிமம் இல்லாமல் நன்கு ஓட்டும் நிலையில் அதாவது வாகன ஓட்டுநர்களாக உள்ளனர்.அதனால்தான் குடும்பத்தின் திருவிழா! என்று குறிப்பிட்டு உள்ளோம்.மீண்டும் சந்திப்போம்.அனைவரும் நுகர்வோரே! சாலைவிதிகளை மதிப்போம்!!.
Sunday, 19 May 2013
Wednesday, 1 May 2013
தமிழ்நாட்டில் உள்ள மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றங்களின் முகவரிகள் விவரம்.
மரியாதைக்குரிய நண்பர்களே,வணக்கம்.
நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம் - தமிழ்நாடு வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
இந்த பதிவில் தமிழ்நாட்டில் உள்ள மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றங்களின் முகவரிகள் பற்றி காண்போம்.
(1) தலைவர்,
மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றம்,
சென்னை தெற்கு,
எண்.212,ஆர்.கே.மட் ரோடு,
மூன்றாவது தளம் - மைலாப்பூர்,
சென்னை - 600004.
தொலைபேசி எண்;- (044) 24938697.
(2) தலைவர்,
மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றம்,
சென்னை தெற்கு,
எண்.212,ஆர்.கே.மட் ரோடு,
மூன்றாவது தளம் - மைலாப்பூர்,
சென்னை - 600004.
தொலைபேசி எண்;- (044) 24952458.
(3) தலைவர்,
மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றம்,
புனித மேரி காம்ப்ளக்ஸ் (St.Mary's Complex)
திருச்சி -புரோமினாட்(Prominade)
திருச்சி மாவட்டம்
தொலைபேசி எண்:-(0431) 2461481.
தலைவர்,
மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றம்,
தலைவர்,
மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றம்,
தலைவர்,
மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றம்,
தலைவர்,
மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றம்,
(4)
தமிழ்நாடு மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் முகவரி
மரியாதைக்குரியவர்களே,
வணக்கம்.
நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம் - தமிழ்நாடு - வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
தமிழ்நாடு மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் முகவரி இங்கு காண்போம்.
தலைவர்,
தமிழ்நாடு மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம்,
எண்,212,ஆர்.கே.மட் ரோடு,
மூன்றாவது தளம்,
மைலாப்பூர்,
சென்னை - 600004,
தொலைபேசி எண்;- (044) 24618900
தேசிய குறைதீர் ஆணையத்தின் முகவரி
மரியாதைக்குரிய நண்பர்களே,
வணக்கம்.
நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம் - தமிழ்நாடு வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
இங்கு தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் முகவரி காண்போம்.
தலைவர்,
தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம்,
5-வது தளம், 'A'விங்,மற்றும் 7-வது தளம், 'B'விங்,
ஜன்மத் பவன்,
ஜன்மத்,
புதுதில்லி - 110001,
தொலை நிழலச்சு ( FAX) எண்;-(011) 23712456.
தொலைபேசி எண்கள்;-
(OFFICE).(011) 23712109,
(011) 23712459,
(011)23389248.
தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம்
மரியாதைக்குரிய நண்பர்களே,
வணக்கம்.
நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு- வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம் (National Consumer Dispute Redressal Commission) இதனை சுருக்கமாக தேசிய ஆணையம்(National Commission) என்று கூறுவது உண்டு.
தேசிய ஆணையத்தில் தலைவராக இடம்பெறுபவர் உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருக்கும் ஒருவர் அல்லது உச்சநீதிபதியாக இருந்த ஒருவர் ஆக இருக்க வேண்டும்.இவரை மத்திய அரசு நியமிக்க வேண்டும்.ஆனால் இப்பிரிவின்கீழ் நியமிக்கப்படும் எந்த ஒரு நியமனமும் இந்தியாவின் தலைமை நீதிபதியைக் கலந்தாலோசித்து அதன்பிறகே செய்யப்படுதல் வேண்டும்.
உறுப்பினர்களில் ஒருவரைப் பெண்மணியாக க் கொண்டதும்,நான்கிற்கும் குறையாத மற்றும் குறித்துரைக்கப்படலாகும் அத்தகு எண்ணிக்கைக்கும் மிகாத உறுப்பினர்கள் கீழ்கண்ட தகுதிகளைக் கொண்டவர்களாக இருக்க வேண்டும்.அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகம் ஒன்றில் இளங்கலைப் பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும்.குறைந்த பட்ச வயது 35 வருடங்கள் ஆகும்.
அவர்கள் பொருளாதாரம்,சட்டம்,வணிகம்,கணக்குப்பதிவியல்,தொழில்,பொதுவிவகாரம் அல்லது நிர்வாகம் தொடர்பான பிரச்சினைகளை குறைந்தபட்சம் பத்தாண்டு காலத்திற்கு கையாண்ட அனுபவத்தையும்,போதுமான அறிவையும்,திறமையையும்,நேர்மையையும் மற்றும் தகுநிலையையும் பெற்று இருக்க வேண்டும்.
ஆனால் உறுப்பினர்களில்ஐம்பது சதத்திற்கும் மிகாதவர்கள் நீதிமன்ற பின்னணி (Judicial Back ground) கொண்டவர்களாக இருக்க வேண்டும்.

Tuesday, 30 April 2013
மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம்
மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.
நுகர்வோர் நலன் மற்றும் சாலை பாதுகாப்பு இயக்கம் - வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம் (State consumer Disputes Redressal Commission) இதனை மாநில ஆணையம் (State Commission) என்றும் கூறலாம்.
மாநில ஆணையத்தின் அமைப்பு;-
உயர்நீதிபதியாக இருக்கும் ஒருவர் அல்லது உயர்நீதிபதியாக இருந்த ஒருவர் மாநில ஆணையத்தின் தலைவர் ஆவார்.இவரை மாநில அரசு நியமிக்க வேண்டும்.ஆனால் உயர்மன்ற தலைமைநீதிபதியைக் கலந்தாலோசித்துதான் நியமிக்க வேண்டும்.
உறுப்பினர்களில் ஒருவரைப் பெண்மணியாக கொண்டதும் இரண்டிற்கும் குறையாத மற்றும் குறித்துரைக்கப்படலாகும் அத்தகு எண்ணிக்கைக்கும் மிகாத உறுப்பினர்களைக் கொண்டவர்களாக இருக்க வேண்டும்.அவர்கள் குறைந்தபட்ச வயது 35ஆக இருக்க வேண்டும்.இளங்கலைப் பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும்.அதுவும் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து பெற்று இருக்க வேண்டும்.
அவர்கள் பொருளாதாரம்,சட்டம்,வணிகம்,கணக்குப்பதிவியல்,தொழில்,பொதுவிவகாரம்,அல்லது நிர்வாகம் தொடர்பான பிரச்சினைகளை குறைந்தபட்சம் ஓராண்டு காலத்திற்கு கையாண்ட அனுபவத்தையும்,போதுமான அறிவையும்,திறமை,நேர்மை மற்றும் தகுநிலை உடையவர்களாக இருக்க வேண்டும்.

மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றம்
மரியாதைக்குரிய நண்பர்களே,வணக்கம்.
நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம் -தமிழ்நாடு - வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.நுகர்வோர் தகராறுகளைத் தீர்த்து வைக்க மூன்றடுக்கு அமைப்புகள் உள்ளன.
அவற்றில் ஒன்று மாவட்ட மன்றம் (District forum) என்னும் நுகர்வோர் தகராறுகளைத் தீர்த்துவைக்கும் மன்றம் (Consumer Disputes Redressal Forum)ஒன்று.இந்த மாவட்ட மன்றம் அடிப்படையானதும்,முதன்மையானதும் ஆகும்.
அமைப்பும்,அதிகார வரம்பும்;-
ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைந்திருக்கும்.மாவட்ட நுகர்வோர் குறை தீர் மன்றத்திற்கு மாவட்ட நீதிபதி (இருக்கிறவர்,இருந்தவர்,இருக்கத் தகுதியுடையவர்)தலைவர் ஆவார்.
அவருக்குக் கீழ் ஒருவரை பெண்மணியாகக் கொண்ட மற்ற இரண்டு உறுப்பினர்கள் இருப்பார்கள். அவர்களுக்கு 35 வயது நிறைவடைந்திருக்க வேண்டும்.ஏதாவது ஒரு இளநிலை பட்டம் ஒன்று அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தில் பெற்றிருக்க வேண்டும்.அவர்கள் பொருளாதாரம்,சட்டம்,வணிகம்,கணக்குப் பதிவியல்,தொழில்,பொது விவகாரம் அல்லது நிர்வாகம் தொடர்பான பிரச்சினைகளை குறைந்த பட்சம் பத்து ஆண்டுகளாவதுகையாண்ட அனுபவத்தையும்,போதுமான அறிவையும் பெற்று இருக்க இருக்க வேண்டும்.கூடுதலாக திறமை,நேர்மை,மற்றும் தகுநிலை உடையவராக இருக்க வேண்டும்.
மாவட்ட மன்றத்தின் உறுப்பினர்கள் அலுவலகப் பொறுப்பிற்கான ஆண்டுகாலம் ஐந்து ஆண்டுகள் அல்லது 65 வயதுவரை இதில் எது முன்னதாக நிறைவடைகிறதோ அதுவரையில் பொறுப்பில் இருக்கலாம்.
இழப்பீடு தொகை ரூபாய் இருபது இலட்சத்திற்கு மிகைப்படாமல் உள்ள நேர்வில் செய்யப்படும் புகார்களை மாவட்ட மன்றம் விசாரணை செய்வதற்கு அதிகார வரம்பு உடையது ஆகும்.

Subscribe to:
Comments (Atom)