மரியாதைக்குரியவர்களே,
வணக்கம்.
CPARS.ORG சங்க அறிவிப்பு.
இடம்;மாநில மையம்,சத்தியமங்கலம்.
தேதி;03-11-2013.
நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு,பதிவு எண்-26/2013 சங்கத்தின்
கடந்த 2013 அக்டோபர்-01ம் தேதி முதல் அக்டோபர்-07ம் தேதி வரை உட்பட கடந்த கால செயல்பாடுகள் பற்றிய பரிசீலனை கூட்டம்
வருகிற ஞாயிற்றுக்கிழமை
( 10-11-2013 அன்று)
மாலை 03-30 மணிக்கு
ஈரோடு மாவட்டம்-சத்தியமங்கலம் லோகு கனரக வாகன ஓட்டுனர் பயிற்சி பள்ளி வளாகத்தில் நடைபெற இருப்பதால் அனைத்து நிர்வாகிகளும் தவறாமல் கலந்துகொண்டு இன்றுவரை மற்றும் வருங்காலத்தில் சங்கத்தின் செயல்பாடுகள் மற்றும் சமூக சேவைக்கான ஆலோசனைகள் பற்றி கருத்துரை வழங்கிட அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.விருப்பமுள்ள ''சங்க வளர்ச்சியில் ஆர்வமுள்ள'' அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டு வழங்கும்ஆலோசனைகளும் ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் இதன் மூலம் அறிவிக்கப்படுகின்றது.
என
அன்புடன்
பரமேஸ்வரன்.C.
செயலாளர்,
நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-
தமிழ்நாடு- பதிவு எண் 26/2013.
மாநில மையம்.சத்தியமங்கலம்-638402.
ஈரோடு மாவட்டம்.
(பார்வை=1850)