Dispense drugs - and save ourselves
மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.
தேசப்பிதா காந்தியடிகள் பிறந்த நாள் விழா ''போதை பொருட்களை தவிர்ப்போம் -நம்மை நாமே காப்போம்''-ஒருவார விழிப்புணர்வு இயக்கத்தின் நான்காம் நாள் இன்று
தாளவாடி ஒன்றியம் ,ஆசனூர்-அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட மேல்நிலை பள்ளியில் போதை பொருட்களை தவிர்ப்போம் விழிப்புணர்வு கருத்தரங்கம்-
தலைமையுரை;-
திருமதி;R.கலைவாணி.அவர்கள்,
தலைமை ஆசிரியை.
அரசு உண்டு உறைவிட மேல்நிலை பள்ளி-ஆசனூர்.
(தாளவாடி ஒன்றியம்)
வரவேற்புரை மற்றும் விளக்கவுரை;
திரு.ரமேஷ் அவர்கள்,
உடற்கல்வி ஆசிரியர்,
அரசு உண்டு உறைவிட மேல்நிலை பள்ளி-
ஆசனூர்.(தாளவாடி ஒன்றியம்)
முன்னிலை மற்றும் சிறப்புரை;
திருஇரா.ஈஸ்வரன் அவர்கள்,
நிலைய அலுவலர்-தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறை-
போக்குவரத்து,ஆசனூர்.(தாளவாடி ஒன்றியம்)
விழிப்புரை;
திரு.A.P.ராஜூ அவர்கள்,செயற்குழு உறுப்பினர்,
நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு.
பதிவு எண்;-26/2013
வாழ்த்துரை;
திரு.பிரான்சிஸ் ரிச்சர்டு பிரபு,அவர்கள்,
முதுநிலை பட்டதாரி ஆசிரியர்,
அரசு உண்டு உறைவிட மேல்நிலை பள்ளி-
ஆசனூர்.(தாளவாடி ஒன்றியம்)
நன்றியுரை;
திரு.C.பரமேஸ்வரன்,அவர்கள்,
செயலாளர்,
நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-
தமிழ்நாடு.
பதிவு எண்;-26/2013.
கருத்தரங்கத்தில் திரு.ஜேசுதாஸ்-அவர்கள்,முன்னிலை தீயணைப்பாளர்,திரு,பூபதி அவர்கள்,தீயணைப்பு வீரர்.மற்றும்ஊர் மக்கள் உட்பட பள்ளி மாணவ,மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
ஆசனூர் வட்டாரத்தில் ''போதை தவிர்ப்போம்'' விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது.அப்போது கதவு ஒட்டியும்,துண்டு பரசுரமும் வழங்கப்பட்டது.
என
அன்பன்
பரமேஸ்வரன்.C.
செயலாளர்,
நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-
தமிழ்நாடு.பதிவு எண்26/2013.
E-Mail // consumerandroad@gmail.com