மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.
நமது சங்கத்தின் வாயிலாக உறுதிமொழி ஏற்பு வாசகம் இதையே நாம் முறையாகப் பின்பற்றுவோம்.
நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு.(பதிவு எண்=26/2013)
உறுதிமொழி;-
நமது இந்தியா நாட்டின் முன்னேற்றத்திற்காகவும், நாமும்,நமது வருங்கால சந்ததியினரும் நாட்டின் ஒற்றுமைக்கான பண்புகளுடனும்,சமாதானத்துடனும்,மகிழ்ச்சியுடனும்,
வளத்துடனும் வாழ்வதற்கும்,—
சாதி,மத,இன,மொழி,அரசியல் வேறுபாடின்றி
இந்தியச் சட்டத்திற்கு கட்டுப்பட்டும் இணைந்து செயல்படுவோம். நமது பாதுகாப்புக்காக உயிர்நீத்த சுதந்திரப்போராட்ட தியாகிகளையும்,ராணுவத்தினரையும்,மீட்பு பணியினரையும்,காவலர்களையும், நினைவு கூர்ந்து போற்றி
வணங்கி நுகர்வோர் கல்வி பெற்றும்,
சாலைப் பாதுகாப்புக் கல்வி பெற்றும் கவனமுடன்
எனது வாழ்க்கையை மேம்படுத்தி குடும்ப உறவு சீர்பட
வாழ்வேன் என உளமாறவும்,உண்மையுடனும் உறுதி ஏற்கிறேன்.

WEB:- http;//www.Consumerandroad.blogspot.com
EMAIL:- consumerandroad@gmail.com