Saturday, 27 July 2013

சிபர்ஸ்ஆர்க்-சங்கத்தின் அடையாள வில்லை.

  மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.
                    

     
          சிபர்ஸ்ஆர்க் வலைப்பதிவுக்கு தங்களை இனிதே வரவேற்கிறோம். நமது சங்கத்தின் அடையாள வட்டவடிவ வில்லை தங்களது தகவலுக்காக இங்கு பதிவிடப்பட்டுள்ளது.கருத்து ஏதும் இருப்பின் consumerandroad@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
                                                நன்றிங்க.என,
                                  பரமேஸ்வரன்.சி.
                                        செயலாளர்,
                          சிபர்ஸ்ஆர்க் - தமிழ்நாடு.