சாலை பாதுகாப்பு வாசகம் அல்ல,அது வாழ்க்கை முறை
மரியாதைக்குரியவர்களே,
வணக்கம் http://consumerandroad.blogspot.com
நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
2015 இந்த ஆண்டு,போக்குவரத்துக் காவல் நிலையம் -சத்தியமங்கலம் உட்கோட்ட காவல்துறை நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு அமைப்பு சத்தியமங்கலம் லோகு ஓட்டுனர் பயிற்சிப் பள்ளியுடன் இணைந்து அனைத்துப்பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இருபால் மாணவர்களுக்காக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கொடுத்து வருகிறோம். சாலை பாதுகாப்பு வாரவிழாவினை ஒட்டி வருகிற 2015ஜனவரி 24 ஆம் தேதி நம்ம தாளவாடியில் இலவச கண் பரிசோதனை மற்றும் இலவச கண்சிகிச்சை முகாம் நடைபெறுகிறது.அதன் விவரம் பின்வருமாறு,